Aug 19: 1995ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த
விடுதலைப்புலிகள், 43 பேர், அகழி வெட்டி சிறையில் இருந்து தப்பினர். தப்பியோடிய புலிகளில், 21 பேர் மட்டுமே பிடிபட்டனர்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் நேற்று , வைகோ பேசுகையில், ""வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன்,'' எனக் கூறினார்.
இங்கேதான் நிற்கிறது தினமலர்: சிறையில் இருந்து தப்பிய கைதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதே குற்றம் எனும் நிலையில், அவர்களை வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல உதவியதும், அதை வெளிப்படையாக, வைகோ பெருமிதமாகத் தெரிவித்திருப்பதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.