கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருளை
நிரப்ப அணுசக்தி ஆணையம் அனுமதி அளித்துள்ளது. எனவே இன்னும் 10 நாட்களில்
யுரேனியம் எரிபொருளை நிரப்பி மின் உற்பத்தியை தொடங்கும் முயற்சியில்
அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சிந்திக்கவும்: கூடன் குளத்தில் அணு மின் உற்பத்தியை தொடங்குவதை சிந்திக்கவும் இணையத்தளம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை தர நெய்வேலி அனல் மின்நிலையம் மற்றும் நீர், காற்றலை மின் நிலையங்கள் இருக்க கூடங்குளம் அணு மின்நிலையம் ஏன்?
கேரளா மக்களால், அரசியல் கட்சிகளால் புறம் தள்ளப்பட்ட இந்த அணு உலை தமிழர்களை கொல்லும் கொலை கருவியாக கூடங்குளத்தில் நிறுவப்பட்டது. கூடங்குளம் மக்களின் நியமான கோரிக்கைகளை ஏற்க மறுத்த மத்திய பயங்கரவாத அரசு மக்களின் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சித்தரிக்கிறது.