நாட்டில் எத்தொனையோ செய்திகள் இருக்க விஜய்க்கு பிறந்தநாள், அஜித்துக்கு காலில் காயம், ஹன்சிகாவுக்கு மாப்பிளை தேடுகிறார்கள் ரொம்ப முக்கிய செய்திகளாக முதல் பக்கத்தை அலங்கரிக்கிறார்கள் இந்த பார்ப்பன ஊடங்கங்கள்.
பற்றாக்குறைக்கு நித்யானந்தா கருன்மாந்திரத்தை பக்கம் பக்கமாக அள்ளி விடுகிறார்கள். (தரங்கெட்ட நாளிதழ்கள் தின மனி,தினமலர், தின தந்தி) தமிழநாட்டுக்கு கிடைத்த தரித்திரியம் ஜெயாலலிதா, அறநிலையத்துறை சார்பில் 1006 ஜோடிகளுக்கு இலவசத் திருமணங்களை செய்துவைத்துள்ளார்.









