April 08: பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு மேல் படிப்புக்கு போக நினைக்கும்
மாணவர்களுக்கு எந்த துறையை எடுப்பது தேர்ந்தெடுப்பது என்பதில் பெரும் குழப்பம் உண்டாகும்.
வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்ள போகிறோம் நாம் படிக்கும் பட்ட படிப்பு வாழ்க்கைக்கு பயன்படுமா! என்கிற பயமும் இருக்கும். வளமான எதிர்காலத்தை உண்டாக்கும் ஒரு நம்பிக்கையாக நிறை வேலை வாய்ப்புகளை அள்ளித்தர கூடிய துறையாக விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பு உள்ளது.