JAN 21: கல்பாக்கம் அணு மின்நிலையம், மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர், நெய்வேலி, சமயநல்லூர் போன்ற நகரங்களில் அனல் மின்நிலையங்கள்.
குந்தா, காடம்பாறை, மேட்டூர், பெரியாறு, சுருளியாறு, வைகை, கூடலூர், மோயாறு, போன்ற நீர் மின்னுற்பத்தி நிலையங்கள். குதிரைக்கல் மேடு கதவணை நீர் மின் நிலையங்கள்.
கயத்தாறு ,ஆரல்வாய்மொழி, தேனி, கணவாய்ப் பகுதி, ஆகிய பகுதிகளில் உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள். சிவகங்கையில் உள்ள ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்.