Jan 13, 2012

ஆண்மையை பெருக்கும் அதிசய "வயாகரா"!

ஆண்மையை  குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகை வேர்தான் அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் அமுக்கிரா கிழங்கு ஆகும்.  

ஆண்குறின் இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலுறவின் போது அதீத உத்வேகத்தைத் தரும். இது சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகைப்படும். 

இதில் சீமை அமுக்கிரா கிழங்கு ஆண்கள் உடலுறவு கொள்ளும் போது அதிக நேரம் தாக்குப்பிடிக்க இது உதவுகிறது. இதை ஒரு மூலிகை  "வயாக்ரா"  சொன்னால் அது மிகையாகாது.


அமுக்கிரா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் அழற்ச்சி, வயோதிகம், போன்றவற்றில் இருந்து மூளை விடுபட பெரிதும் உதவுகின்றது. சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து கலந்து சாப்பிட்டால் விந்து பெருகும். குழந்தை பேரு இல்லாதவர்கள் இதை பொடி செய்து தேனுடன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேரு உண்டாகும்.

உடல் ரீதியாக, மன ரீதியாக ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை இது தீர்க்க உதவும்.   இது உடலின் வலிமையை அதிகரித்து  நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க வல்லது.  மூளையின் செயல்பாட்டினை அதிகரித்து  ஞாபக சக்தியை உண்டாக்கும்.  நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் அதே வேளையில் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணமாக விளங்கும்.

14 comments:

Ibnu Shakir said...

ஆழமான கருத்துக்களும், மிகச்சிறந்த சிந்தனைகளும், தொலைநோக்கு பார்வையும் உள்ள மகத்தான பதிவு.

ஏராளமான மனிதர்களின் அறிவுக்கண்ணை திறந்துவைத்த பதிவு.

பாராட்டுகள்

Anonymous said...

intha kilangu enga sir kidaikum? epdi spidurathu nu sollunga pa

Anonymous said...

நல்ல மருத்துவ பதிவு நன்றி. நீண்ட நாட்களாக மருத்துவத்தை காணவில்லையே என்று நினைத்தேன் இப்போவாவது போட்டீங்களே...

ராஜா.

ரமேஷ் வெங்கடபதி said...

சர்ச்சை ஏதுமின்றி அனைத்து வித அன்பர்களின் ஆதரவினைப் பெற்ற தங்களின் பதிவு இதுவே!


பொங்கல் வாழ்த்துக்கள்!

சூடாகிப் போன இதயங்களுக்கு இதமளிக்க லேகிய விருந்து தேவைதான்!

Anonymous said...

where do we can ge this? whatis it called inENGLISH?

Anonymous said...

அமுக்கிரா கிழங்கு - Withania somnifera

PUTHIYATHENRAL said...

// சர்ச்சை ஏதுமின்றி அனைத்து வித அன்பர்களின் ஆதரவினைப் பெற்ற தங்களின் பதிவு இதுவே. //

வணக்கம் நண்பரே நலமா. மக்கள் பிரச்சனைகளை கோபமாக எழுதினால் அது சர்ச்சை என்கிறீர்கள். இனிய பொங்கல் வாழ்த்துக்கள். நன்றி.

பரமசிவம் said...

கிழங்கு எங்கே கிடைக்கும்? எப்படிச் சாப்பிடறதுன்னு Anonymous கேட்டார்.நீங்க பதில் சொல்லலையே???
[பக்கத்து இலைக்குப் பாயசம் கேட்கல!]

PUTHIYATHENRAL said...

//கிழங்கு எங்கே கிடைக்கும்? எப்படிச் சாப்பிடறதுன்ன//

வணக்கம் பரமசிவம் அண்ணா, நலமா. இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதை பொடி செய்து இத்தோடு சிறிது பாதம், பிஸ்தா, அக்ரோட், போன்றவற்றையும் சேர்த்து அரைத்து வாணலியில் சிறுது தேங்காய் என்னை ஊற்றி அதில் இதையெல்லாம் போட்டு சிறிதளவு வேகவிட்டு மேலே நெய் ஊற்றி லேகியம் போல் கிண்டி சூடு ஆறியதும் பாட்டல்களில் அடைத்து வைத்து சாப்பிட்டு வரவும். இது நீண்ட நாட்களுக்கு வரவேண்டும் என்றால் அந்த போத்தல்களை குளிர்சாதன பட்டியில் வைத்து உபயோகப்படுத்தலாம்.

அல்லது சாதாரண முறையில் சாப்பிடுவது என்றால் காலை இரவு என்று சாப்பிடுவதற்கு முன்பு இதை தூள் செய்து தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம்.

mountbettan said...

நல்ல மருத்துவ பதிவு நன்றி பாராட்டுகள்

Thiru Reddy said...

சிந்திக்கவும் வலைபக்கத்தில் அமுக்கிரா கிழங்கு பற்றி படித்தேன் நன்றிகள் .....அமுக்கிரா கிழங்கை பொடி செய்யும் முறையை பற்றி சற்று விளக்கமாக கூறவும் .குழந்தை இல்லாமை போக்க இது உதவுமா ,இதற்க்கு வேறு மாற்று மருந்து உள்ளதா ?

Anonymous said...

கடல்பாசி -150 கிராம்
தண்ணீர்விட்டான்கிழங்கு-50 கிராம்
அமுகிறான்கிழங்கு -30 கிராம்
முந்திரி -20 கிராம்
கிராம்பு -10 கிராம்
ஜாதிக்காய்-20 கிராம்

இவைகளை நன்கு இளவறுப்பாக வறுத்து நன்கு பொடித்து 2 மடங்கு சர்க்கரை சேர்த்து கலந்து எடுத்து கொள்ளவும் .ஒரு ஸ்பூன் (அ)2 ஸ்பூன் 3 வேளை உணவுக்கு பின் பசும்பாலில் அருந்தி வர விந்தணுக்கள் அதிகரித்து விரைபுதன்மையும் ,அதிக நேர உடலுறவும் ஏற்படும்.

pasumai yugam said...

ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் அனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் ...கலப்படம் இல்லாத. ..ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123

pasumai yugam said...

நீர்முள்ளி 100 கிராம்
ஓரிதழ்தாமரை 200 கிராம்
ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
50 கிராம்
அஸ்வஹந்தா 50 கிராம்
பூனைக்காலி 50 கிராம்
தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம்
முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123