சிங்கள இனவெறி அடக்குமுறைகளுக்கு எதிராக 35 வருடகால ஒரு போராட்டத்தையும், பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் (போராளிகளின்) உயிர்த்தியாகங்ளையும், கனவுகளையும் மண்ணோடு மண்ணாக்கியது நமது வல்லரசு இந்தியா. ஆறரை கோடி தமிழர்களின் உணர்வுகளை தனது வல்லரசு போதையில் காலில் போட்டு மிதித்தது.
இலங்கை இனவாத பயங்கரவாத அரசு தொடர்ந்து தமிழர்களை துன்புறுத்தி வருகிறது. மேலும் தமிழ் பெண்களை சிங்கள பயங்கரவாதிகள் கடத்துவதும், கற்பழிப்பதும், துன்புறுத்தி கொலை செய்வதும் அன்றாட நிகழ்வுகளாய் போனது. தமிழர்கள் மானத்தோடு வாழ்வது அந்நாட்டில் கேள்விக்குறியாகி விட்டது. டக்லஸ் தேவானந்தா மற்றும் பத்மநாபன் போன்ற எட்டப்பன் வழிவந்த கோடரி கொம்புகள் மட்டும் சகல வசதிகளோடு வாழமுடிகிறது.
இந்தியா என்கிற மாயை விட்டு வெளியே வா. நாம் தமிழன்! நமது கலாச்சாரம், பண்பாடு வேறு. இந்திய ஹிந்தி கலாச்சாரம் என்பது வேறு. அதனால்தான் தமிழகத்து மீனவர்கள் இலங்கை பயங்கரவாத ராணுவத்தால் கொல்லப்படும் போது வேடிக்கைப்பார்த்ததும், இலங்கை தமிழர்களை கொல்ல இந்தியா ஆயுதம் கொடுத்து உதவியதும் உலகம் அறிந்த ஒன்று. தமில் பெண்களின் மானத்தை சூறையாட, பாதிக்கப்பட்ட தமிழர்களை கொன்று சிங்களவர்களுக்கு சாதகம் செய்ய ராஜீவ் காந்தி அமைதி படை என்கிற ஒரு கேடுகெட்ட ராணுவத்தை அனுப்பியதையும் வரலாறு மறக்காது. இலங்கை தமிழ் போராளிகளிடம் இருந்து இந்தியா ராணுவமும், உளவுத்துறையும், காவல்துறையும் ஒழுக்க மாண்புகளை கற்றுகொண்டிருக்க வேண்டும்.
இலங்கை தமிழ் போராளிகள் தங்கள் தாய் நாட்டு விடுதலை இலட்சியத்திற்க்காக தங்கள் இன்னுயிர்களையும் கொடுத்தார்கள். தங்கள் சக பெண் போராளிகளை தங்கள் உடன்பிறப்புகளாக பேணினார்கள், குடி, புகை என்ற ஒழுக்க சீரழிவுகளை விட்டு விலகி ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்தார்கள். நாம் இந்திய கலைவாணி போலீஸ் தங்கள் துறையில் வேலை பார்க்கும் பெண்காவலர்களை பாலியல் தொல்லைப் படுத்துவதும், குடி, புகை இதன் மொத்த சொந்தக்காரர்களாக திகழ்வதையும் அனுதினமும் செய்தி தாள்கள் மூலம் அறிய முடியும். அவர்களின் தொந்திகளை பார்த்தாலே தெரியும் எத்தனை பெயர் வயிற்றில் அடித்து லஞ்சம் வாங்கி வளர்த்த தொந்தி என்று.
ஈழத்து கரும்புலிகள் மாவிரார்கள், சுத்தப்போராளிகள், 20 பேர் கொண்ட குழு இலங்கை விமான நிலையத்தாக்குதலை நடத்தி உலகையே திரும்பிப்பார்க்க வைத்தவர்கள். இந்திய வல்லரசு அநியாயப்படையை (அமைதிப்படையை) சிறு குழுவாக இருந்து நேர்கொண்டவர்கள் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றிய வீர மறவர்கள். இந்திய போலி ராணுவமும், போலீஸ்ஸும் சேர்ந்து வீரப்பன் என்ற ஒரு தனிமனிதனை தேடி கண்டுபிடிக்கிறேன் என்று கிராமம்தோறும் பெண்களை கற்பழித்து, ஏழைஎளிய மக்களின் வாழ்க்கையை கேள்வி குரியாக்கியவர்கள். சட்டீஷ்கரில் தந்தேவாடாவில் காட்டு வேட்டை என்கிற பெயரில் அப்பாவி கிராமமக்களை வெளிநாட்டு முதலாளிகளுக்காக கொன்று குவித்து வருபவர்கள். தமிழா இவர்களை நம்பி உனது மொழியை, காலாச்சாரத்தை, பண்பாடை விட்டு விடாதே.
இந்தியாவை ஆளும் மலையாளி தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்வதை விட மலையாளி என்று சொல்லிகொள்வதிலே பெருமைப் படுகிறான். கர்நாடகத்துகாரன் தமிழனுக்கு தண்ணீர் கொடுக்ககூட தயங்குகிறான். மும்பையின் இன பயங்கரவாதி பால்தாக்ரே இனவாதம் பேசி மகாராஷ்டிரா மாராடியர்களுக்கே சொந்தம் என்று சொல்கிறான். தமிழன் தமிழ்நாட்டை விட்டு எங்கு பிழைக்க போனாலும் துன்ப்பபடுத்தப் படுகிறான், அவமானப்படுத்தப்படுகிறான். ஆனால் வந்தவர்களை வாழவைக்கும் தமிழகம், தங்கள் மண்ணில் அடைக்கலம் கொடுத்தவர்களை பாதுகாக்கும் தமிழர்கள் என்று தமிழர்கள் பண்பாடு மிக்கவர்கள், பரந்த மனம் கொண்டவர்கள். உனது மொழி, காலாச்சாரம், பண்பாடு, வீரம் எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டுமா? நீ முதலில் இந்தியன் என்பதை மற. நீ தமிழன் என்று ஒன்றுபடு.
இந்நிலையில் தமிழர்கள் இந்தியா என்ற நாட்டின் தேசபக்த அடிமைகளாகி தன் உறவுகள் இலட்சக்கணக்கில் கொல்லப்படும் போது உணர்வில்லாத பிண்டங்களாக வேடிக்கைப்பார்த்தார்கள். தனது தொப்புள் கொடி உறவுகளுக்காக (ஈழத்து தமிழர்களுக்காக) குரல் கொடுக்கவும், போராடவும் தயங்குகிறார்கள். போலி தேசபக்திக்கும், பார்பனர்களின் சூழ்ச்சிக்கும் அடிமையாகி விட்டார்கள். ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது கூட தேசதுரோகம் என்று எண்ணும் அளவுக்கு தமிழர்கள் இந்திய பாசிச உளவுத்துறையால் பயமுறுத்தப்பட்டுள்ளனர் என்றே சொல்லலாம்.

-மலர் விழி-