புதுடெல்லி:மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்துள்ள உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கமிசன் மசோதா கல்வித் துறையை நவீன காலணிமயமாக்குமென்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குற்றஞ்சாட்டுகிறது.
இதற்கெதிராக மார்ச் 10 ஆம் தேதி துவக்கப்பட்ட தேசிய பிரச்சாரம் வருகிற மார்ச் 25 ஆம் தேதி முடிவுறும். தேசிய கமிஷனின் இந்த திட்டம் நமது கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிராகும். கமிஷனின் திட்டப்படி எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவியும், மாநிலங்கள் இதில் வெறும் பார்வையாளராக மாறும்.
மாணவர்களுக்கும் அவர்களுடைய பொறுப்பாளர்களுக்கும் அதிக சுமையை ஏற்படுத்தும் நுழைவுத்தேர்வு முறையை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ரத்துச்செய்துக் கொண்டிருக்கும் பொழுது பொறியியல், மருத்துவம், வணிகவியல் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு நடத்துவதற்கான முயற்சியும் கண்டனத்திற்குரியதாகும்.
கல்வியை சமச்சீர் பட்டியலிருந்து (concurrent list) ஒருங்கிணைந்த பட்டியலுக்கு (Union list) மாற்றும் மத்திய அரசின் முயற்சி நமது கூட்டாட்சித் தத்துவத்தை தகர்க்கும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கூறுகிறது.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பது கல்வித் துறையை மேலும் வணிகமயமாக்கும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஏழை மாணவர்களுக்கு அளிக்கும் இலவசக் கல்வியை ரத்துச் செய்து விட்டு கல்வியை வியாபாரமாக்குவர். நாட்டில் பெரும்பான்மையினரான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனுகூலமாக கல்வித் துறையில் முக்கியத்துவம் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய பிரச்சாரத்தின் பகுதியாக சுவரொட்டி, மடகோலை, பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படும். கல்வித் துறையை நவீன காலணி மயமாக்குதலுக்கு எதிராகவும், வியாபாரமாக்குவதற் கெதிராகவும் நடைபெறும் போராட்டத்தில் பங்காளர்களாகுவதற்கு அனைத்து மாணவர்கள் அமைப்பினருக்கும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்.
Mar 13, 2010
Mar 12, 2010
ஆப்கனை விட்டு விலக இந்தியா முடிவு.
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இந்தியர்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தி வருவதால் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு விலகி விட இந்தியா முடிவு செய்திருக்கிறது.மேலும் அங்குள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா.
சென்னை: சென்னை நகர ரேஷன் கடைகளில் சோதனை முறை நடவடிக்கையாக அபிராமபுரம், ஓட்டேரி, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் கடந்த நவம்பர் மாதம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. ரேஷன் கடைகளில் கேமரா பொருத்தப்பட்டதன் மூலம் ஊழியர்கள்களின் நடவடிக்கைகள், பொது மக்களிடம் அவர்கள் நடந்து கொள்ளும் முறை, வெளியாட்கள் யாரும் கடைக்கு வருகிறார்களா? என்பதை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தவாறு கண்காணித்தனர்.
இதன் பயனாக முறைகேடு, கடத்தல், ரவுடிகள் மாமூல் கேட்பது போன்ற சமூக விரோத செயல்கள் பெருமளவில் குறைந்துள்ளன. அதிகாரிகள் தங்களை எந்நேரமும் கண்காணிக்க கூடும் என்பதால் கேமரா பொறுத்தப்பட்ட கடை ஊழியர்கள் பொது மக்களிடம் அன்பாகவும் கனிவாகவும் நடந்து கொள்கின்றனர் பொது மக்களிடம் இதற்கு அமோக வரவேற்பு உள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்த ஒவ்வொரு கடைக் கும் ரூ. 30 ஆயிரம் செலவு செய்யப்பட்டது.
இந்த திட்டத்திற்கு கிடைத்த அமோக ஆதரவை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேலும் 20 ரேஷன் கடைகளில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. லாயிட்ஸ் காலனி, சைதாப்பேட்டை, எழும்பூர், கொளத்தூர், புளியந்தோப்பு, பட்டாபிராம், கத்திவாக்கம், தங்கசாலை போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
தற்போது ஒவ்வொரு கடைக்கும் ரூ. 14 ஆயிரம் செலவில் கேமரா அமைக்கப்பட்டுள்ளது.கண்காணிப்பு கேமராக் களின் செயல்பாடுகளை www.remotedatacentre.com/camera.html மற்றும் www.chennaiunion.coop ஆகிய வலை தளங்களில் பொது மக்கள் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள எல்லா கடைகளிலும் எல்லா ரேஷன் கடைகளிலும் இதுபோன்று கேமரா பொருத்தும் திட்டம் விரிவு படுத்தப்படும் என்று தெரிகிறது.இதனை தொடர்ந்து தமிழகத்தில் சேலம், கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

ரஷ்ய உதவியுடன் இந்தியாவில் 12 அணு உலைகள்.
இந்தியாவில் குறைந்தது 12 அணு உலைகளை ரஷ்யா நிர்மாணிக்கவுள்ளதாக அந்நாட்டுக்குச் சொந்தமான அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் தெரிவித்துள்ளது. ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலுமான பங்களிப்பின் முக்கியமான அம்சங்களில் இந்த அணுசக்தி ஒத்துழைப்பும் ஒன்று என அவர் விபரித்துள்ளார்.ரஷ்யா ஏற்கனவே இரண்டு அணு உலைகளை இந்தியாவில் அமைத்து வருகிறது என்பது குறிப்பி்டத்தக்கது.
இந்திய அரசு நடத்தும் தீவிரவாதம்: சொந்த மக்களை கொன்று குவிக்கும் இந்திய ராணுவம்.
இம்பால்:மணிப்பூரில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடந்த 9 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.மணிப்பூரில் நாகா தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கத்தில் கடந்த 1958ம் ஆண்டு ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றியது.
ஆனால் இந்த சட்டத்தினால் தீவிரவாத நடவடிக்கைகள் கட்டுப்படவில்லை. மாறாக மனித உரிமை மீறல்களே அதிகளவில் அரங்கேறியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலா அருகே உள்ள மாலோம் என்ற கிராமத்தில் ராணுவ வீரர்கள் அப்பாவி மக்கள் 10 பேரை சுட்டுக் கொன்றதை ஷர்மிளா என்ற இளம் பெண் பார்த்தார்.
கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் அப்பாவி மக்கள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா, இதற்கு காரணமான கொடிய சட்டத்தை அரசு வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
மனித உரிமை மீறல்களை கண்டித்தும், ராணுவ சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து பல மாதங்கள் உணவை மறுத்து வந்த ஷர்மிளாவை போலீசார் தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். அவருக்கு மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக திரவ உணவு அளித்து போலீசார் உயிர் பிழைக்கச் செய்தனர். குறிப்பிட்ட காலம் வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை பொது இடத்தில் தொங்கினார் ஷர்மிளா.
மீண்டும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து வலுக்கட்டாயமாக திரவ உணவு அளிப்பதும், சிறையில் இருந்து விடுதலையாகி ஷர்மிளா மீண்டும் உண்ணாவிரதம் இருப்பதும் ஆண்டுதோறும் வாடிக்கையாக நடக்கும்.இப்படியே கடந்த 9 ஆண்டுகளாக ஷர்மிளாவின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு கடந்த திங்கள் கிழமை அன்று, சமீபத்தைய நீதிமன்ற காவல் முடிந்து ஷர்மிளா விடுதலை செய்யப்ப்பட்டார். 30 வயதே ஆன ஷர்மிளா, தொடர் போராட்டம் காரணமாக, வற்றிய உடலும், பிதுங்கிய எலும்புமாக சிறையில் இருந்து வந்தவர் மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்காக பொது இடத்தில் அமர்ந்துவிட்டார்.
இதையடுத்து வழக்கம் போல போலீசார் ஷர்மிளாவை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு திரவ உணவு பலவந்தமாக தரப்பட்டது.
இதைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு மீண்டும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஷர்மிளாவின் போராட்டம், சிறைவாசம் 10வது ஆண்டிலும் தொடர்கிறது.

இதுவரை இந்திய பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்த முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை வெறும் 14 மட்டுமே.
புதுடெல்லி:சட்டமியற்றும் சபைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவதற்கு காரணம் கல்வியில் பின் தங்கிய நிலை அல்ல என்றும், அவர்களை வேண்டுமென்றே புறக்கணித்தது தான் காரணம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்த முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை வெறும் 14 மட்டுமே.
கல்வி,சமூக, பொருளாதார துறைகளில் முஸ்லிம் பெண்கள் ஓரளவு முன்னேற்றமடைந்திருந்தாலும் சூழ்நிலைகளில் எவ்வித மாற்றமும் வரவில்லை. 545 உறுப்பினர்கள் கொண்ட தற்போதைய பாராளுமன்றத்தில் 3 முஸ்லிம் பெண் எம்.பிக்கள் மட்டுமே உள்ளனர். மேற்கு வங்காளத்தில் மால்தா தொகுதியிலிருந்து காங்கிரஸ் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மெளஸம் நூர், உத்தரபிரதேசத்தில் ஸீதாபூரிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுஸர் ஜஹான், உ.பியில் கய்ரானா தொகுதியிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தபஸ்ஸும் பேகம் ஆகியோராவர். மக்களவையில் மொத்தம் பெண் எம்.பிக்களின் எண்ணிக்கை 59 ஆகும்.
1984 ஆம் ஆண்டு முஸ்லிம் எம்.பிக்களின் எண்ணிக்கை 48 ஆக இருந்தது. 26 வருடங்கள் முடிவடைந்த நிலையில் அவ்வெண்ணிக்கை 29 ஆக சுருங்கியுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 16 சதவீதத்திற்கும் அதிகமாக வரும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் 5.52 சதவீதம் மட்டுமே. தற்போதுள்ள 29 எம்.பிக்களில் 11 பேர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.நாட்டின் பெரிய மாநிலங்களான மத்தியபிரதேசம், பஞ்சாப், குஜராத், ஹரியானா ஆகியவற்றிலிருந்து பெயரளவிற்கு கூட ஒரு முஸ்லிமும் எம்.பியாக இல்லை.
நாட்டின் சட்டமியற்றும் சபைகளில் மூன்றில் ஒரு பகுதியை பெண்களுக்காக ஒதுக்கீடுச் செய்யும் பொழுது அதில் ஒரு பகுதியை முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு ஒதுக்கவேண்டும் என்று முலாயாம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் மற்றும் முஸ்லிம், ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்புகளும் கோருகின்றன. ஆனால் இக்கோரிக்கையை பிரபல அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன.
முஸ்லிம்களின் அரசியல் சமூக பிரதிநிதித்துவம் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக சச்சார் கமிஷன் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. சிறுபான்மையினரின் விருப்பம் எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்று ராஜ்யசபையில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறிய பின்னர் பிரதமர் கூறியிருந்தார். முன்னேற்றத்தின் பங்கு சிறுபான்மையினருக்கு கிடைப்பதில்லை என்றும், எல்லா வகையிலான பாரபட்சங்களையும் இல்லாமலாக்குவதற்கு முடிந்தளவு முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
பல்வேறு கமிஷன் அறிக்கைகளின் பரிந்துரைகளின் படி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்திருந்தது.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

Mar 11, 2010
இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இந்தியாவிலிருக்கும் பில்லியனர்கள் எனப்படும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த 2009 ஆம் ஆண்டு இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாக அமெரிக்க சஞ்சிகையான போர்ப்ஸ் சஞ்சிகையின் ஆசிரியர் தெரிவித்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருக்கும் பில்லியனர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்தது. இது 2009 ஆம் ஆண்டு 49 ஆக உயர்ந்திருக்கிறது. ஆங்கிலத்தில் ஒரு பில்லியன் என்பது நூறுகோடி.
போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டிருக்கும் பட்டியலின்படி, ஆசிய பிராந்தியத்தில் இருக்கும் 25 பெரும் பணக்காரர்களில் பத்து இந்தியர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய பெரு நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும், அவர் தான் இந்தியாவின் அதிகபட்ச பணக்காரர் என்றும் போர்ப்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் எக்குத்தொழிலில் உலகின் பெரும் வர்த்தகரான லக்ஷ்மி மிட்டலின் நிகர சொத்து மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படு கிறது. இவர் தனது வர்த்தகத்தை மேற்குலகில் நடத்தி பெரும் பொருள் ஈட்டியிருந்தாலும் தனது இந்திய குடியுரிமையையும் கடவுச்சீட்டையும் தொடர்ந்து வைத்திருப்பதால் இவர் இந்தியராகவே கருதப்படுகிறார். இவர்கள் இருவருமே, உலகின் பத்து பெரும் பணக்காரர்களின் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார்கள். இதில் அம்பானி நான்காவது இடத்திலும் மிட்டல் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

குஜராத் தீவிரவாதி நரேந்திர மோடிக்கு சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) சம்மன் அனுப்பியுள்ளது
2002ல் நடந்த குஜராத் கலவர வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் வருமாறு குஜராத் முதல்வர் தீவிரவாதி நரேந்திர மோடிக்கு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) சம்மன் அனுப்பியுள்ளது.மார்ச் 21ம் தேதி விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என மோடிக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மனில் எஸ்.ஐ.டி உத்தரவிட்டுள்ளது.
குஜராத் கலவரத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை கொலை வெறியாட்டத்தைத் தூண்டி விட்டு நடத்தியதாக தீவிரவாதி மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் பலர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதுதொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் மோடி மீதான புகார் - 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அகமதாபாத், குல்பர்க் சொசைட்டி கலவரத்தில், முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி உள்ளிட்ட 70 பேர் உயிருடன் தீவைத்துக் கொளுத்திக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஜாப்ரியின் மனைவி ஜாகியா புகார் கொடுத்தார்.
அவர் தொடர்ந்த வழக்கில், தீவிரவாதி மோடி மற்றும் அவரது ஆட்கள், போலீஸாரையும், அதிகாரிகளையும் ஏவி, கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டு கொள்ளாமல் விடுமாறு உத்தரவிட்டனர். ஈசான், அமைதியை ஏற்படுத்தவே முயன்றார். ஆனால் அவரை உயிருடன் தீவைத்துக் கொளுத்திக் கொன்று விட்டனர் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில்தான் தற்போது தீவிரவாதி மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்து மோடி மீதான புகாரை ஆராய உத்தரவிட்டிருந்தது.
இதுகுறித்து ஆர்.கே.ராகவன் அளித்த ஒரு பேட்டியில், சாட்சியங்களிடமிருந்து ஏராளமான ஆதாரங்களை நாங்கள் சேகரித்துள்ளோம். முதல்வர் தீவிரவாதி மோடியை விசாரணைக்கு அழைத்துள்ளோம். அப்போது இவற்றை அவரிடம் தெரிவித்து விளக்கம் கேட்போம் என்றார்

Mar 9, 2010
இந்தியாவில் சிறுபான்மை கமிசன் இல்லாத 13 மாநிலங்கள்!
இந்தியாவில் 13 மாநிலங்களில் இதுவரை சிறுபான்மையினரின் நலனை காக்க தனிப்பட்ட கமிசனை அமைக்கப்படவில்லை" என தேசிய சிறுபான்மை கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது.
மாநில சிறுபான்மை கமிசன்களின் மாநாட்டைக் கூட்ட தேசிய சிறுபான்மை கமிசன் முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 31-ம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், "இதுவரை சிறுபான்மை கமிசன் அமைக்கப்படாத மாநிலங்கள் விரைந்து கமிசனை அமைக்க வலியுறுத்தப்படும்" என்று தேசிய சிறுபான்மை கமிசன் தலைவர் சஃபி குரேஷி தெரிவித்தார்.
"ஹரியானா, குஜராத், ஒரிஸ்ஸா உள்பட 13 மாநிலங்கள் இதுவரை சிறுபான்மை கமிசனை அமைக்கவில்லை. சிறுபான்மை கமிசனை அமைக்குமாறு அந்த மாநிலங்களிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இதை அந்த மாநிலங்கள் இதுவரை கண்டு கொள்ளவில்லை. வகுப்பு கலவரங்கள் அதிகம் நடைபெறும் குஜராத் மற்றும் ஒரிஸ்ஸா இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

Mar 8, 2010
நித்தியானந்தா தனது குருஜியுடன் இருக்கிறார் - வழக்குரைஞர் ஸ்ரீதர்.
நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோக் காட்சிகளால் நாறிப்போயுள்ள சுவாமி நித்தியானந்தாவின் தன்னிலை விளக்க வீடியோ அறிக்கையை அவரது வழக்குரைஞர் ஸ்ரீதர் நேற்று செய்தியாளார்களிடம் வெளியிட்டார். நித்தியானந்தாவின் தியானபீடம் இணைய தளத்திலும் இது வெளியிடப்பட்டது.
இவ்விவகாரம் குறித்து வழக்குறைஞர் ஸ்ரீதர் கூறுகையில், நித்யானந்தா மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரங்களை போலீசார் இன்னும் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கவில்லை. அதைத் தெரிவித்தவுடன் முன்ஜாமீனுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நித்யானந்தா சுவாமிகள் எங்கிருந்து இந்த வீடியோ கேசட்டை அனுப்பினார் என்ற விவரங்களை தெரிவிக்க முடியாது. அதுபற்றி சொன்னால் போலீசார் அவரைக் கைது செய்து விடுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.அவர் சட்டரீதியிலான பாதுகாப்புடன் தான் இனி வெளியே வருவார்.
நித்தியானந்தா கேரளாவில் இருக்கிறாரா? என்பது பற்றி சொல்ல முடியாது. கடைசியாக கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டார். தன்னுடைய அதிகாரபூர்வ இமெயில் முகவரிக்கு தனது விளக்கம் அடங்கிய வீடியோ காட்சியை அனுப்பி உள்ளார். அதைத்தான் நான் கொடுத்து உள்ளேன். அவர் தன்னுடைய குரு பாபுஜியுடன்தான் இருக்கிறார் என்றார் ஸ்ரீதர்.

ரஷ்யா-இந்தியா 4 பில்லியன் டாலர் ஒப்பந்தம்.
ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் இந்தியா வரும்போது இரு நாடுகளுக்கும் இடையே 4 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி இந்தியா, கூடுதலாக 29 மிக்-29கே போர் விமானங்களை வாங்கவுள்ளது. இதுதவிர ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களை இரு நாடுகளும் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தமும் இதில் அடங்கும்.
நித்யானந்தா இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி அவரை பாதுக்காக வேண்டும். தீவிரவாத சங்கபரிவார் கூட்டம் கோரிக்கை.
பாசிச பயங்கரவாத ஹிந்து அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார் குரங்கு கூட்டங்களும் சிவேசெனை குரங்குகளும், ஹிந்து முன்னணி ராமகோபால ஐயரும் நடிகை ரஞ்சிதாவுடன் கூத்தடித்த நித்யானந்தா ஸ்வாமிகள் இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம் ஞானி; செக்ஸ் சாமியார் நித்யானந்தா தனது தீவிர பிரச்சாரத்தின் மூலம் ஹிந்துக்கள் மதம் மாறுவதில் இருந்து தடுத்து வந்தார் அவரை பாதுகாக்கவேண்டும் என்று கோரியுள்ளன.
மத மற்றும் மொழி தீவிரவாதி ராஜ் தாக்கரே மீது 76 வழக்கு பதிவுகள்.
மஹாராஷ்டிர மத மற்றும் மொழி தீவிரவாதி நவ நிர்மான் தலைவர் ராஜ் தாக்கரே மீது சுமார் 76 வழக்குகள் பல் வேறு காவல் நிலையங்களில் பதிவாகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.வட இந்தியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது தொடர்பாகவும், சிறுபான்மை முஸ்லிம் மட்டும் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக கலவரங்களை தூண்டியது தொடர்பாகவும், மஹாராஷ்டிரத்தில் பிற மாநிலத்தவர்கள் தங்கவோ, பணிபுரியவோ கூடாது என்பதன் தொடர்பாக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது ஆகியவற்றிற்காக வழக்குகள் பதிவாகியுள்ளன.இதில் சுமார் 6 வழக்குகளில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்று இருக்கிறார். மீதமுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தீவிரவாத ஹிந்து கட்சியான பாஜகவின் தலைவர் காரில் சிறுமின் சடலம்- சிபிஐ விசாரணைக்கு கோர்ட் உத்தரவு.
மும்பை: தீவிரவாத ஹிந்து கட்சியான பாஜகவின் தலைவர் நிதின் கத்காரிக்குச் சொந்தமான காரில் சிறுமியின் சடலம் கிடந்தது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் பெற்றோரான விமல் மற்றும் அசோக் தாக்கரே ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
அதில், '2009ம் ஆண்டு மே 19ம் தேதி அன்று, தீவிரவாத ஹிந்து கட்சி தலைவர் நிதின் கத்காரிக்குச் சொந்தமான காரில் எங்களின் 7வயது மகள் யோகிதாவின் சடலம் கிடந்தது. இந்த கார் மும்பையின் கிழக்குப் பகுதியில் உள்ள கத்காரியின் பழைய வீட்டு வளாகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.
இதனை கொலை வழக்காகப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால், இதுபற்றி மத்திய புலனாய்வு துறை விசாரிக்க உத்தரவிடவேண்டும்' என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்குமாறு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன் தனது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.
இந்தியக் குடிமகன் என்பதற்கான அங்கீகாரமான பாஸ்போர்ட்டை தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் திருப்பிக் கொடுத்து விட்டார் பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன்.
இந்தியாவில் அவருக்கு இருந்த பாதுகாப்பற்ற சூழலால் நாடு கடந்து வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு கத்தார் நாடு, குடியுரிமை வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியக் குடியுரிமையை கைவிட தீர்மானித்தார் ஹூசேன். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தனது இந்திய பாஸ்போர்ட்டை தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒப்படைத்து விட்டார் ஹூசேன். 95 வயதாகும் ஹூசேன், இந்திய ஓவியப் பிரியர்களால் இந்தியாவின் பிகாசோ என அழைக்கப்பட்டவர். நேற்று டோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குச் சென்ற ஹூசேன், தனது பாஸ்போர்ட்டை அங்கு ஒப்படைத்தார்.
இந்தியாவின் அரசியல் சாசனச் சட்டப்படி ஒருவருக்கு இரட்டைக் குடியுரிமை வைத்திருக்க அனுமதி கிடையாது. எனவே ஹூசேன் தனது இந்தியக் குடியுரிமையை விட்டுக் கொடுத்து விட்டார். இதன் மூலம் இனி அவர் கத்தார் குடிமகனாகவே கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் வலிமைப் பெறுதல் குறித்து நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அறிக்கை.
கொச்சி:பெண்கள் வலிமைப் பெறுதலை சாத்தியமாக்குவதில் அரசு உறுதிப் பூண்டுள்ளது என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் கூற்று வெறும் அறிக்கையுடன் நின்று விடக்கூடாது என்று நேசனல் விமன்ஸ் ஃப்ரண்டின் கேரள மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.நூறாவது மகளிர் தினம் கொண்டாடப்படும் காலக்கட்டத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், வரதட்சணை மரணங்களும் அதிகரிக்கவேச் செய்கின்றன.
இந்த சூழலில் பெண்கள் வலிமையடைதல் என்ற பிரகடனத்தை சாத்தியமாக்குவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்க்கொள்ள வேண்டும். இதற்கு சட்டங்கள் முக்கியமல்ல. நடவடிக்கைகள் தான் தேவை. மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கிடச் செய்யும் மசோதாவில் மக்கள் தொகையின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்கச் செய்யும் சட்டத் திருத்தத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
அதுவல்லாமல் தற்போதைய வடிவில் மசோதா நிறைவேற்றப்பட்டால் பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் தற்போதுள்ள மேல்ஜாதி ஆதிக்கம்தான் உறுதிப்படுத்தவே உதவும்.
33 சதவீத இடஒதுக்கீடு வழங்கவதன் மூலம் மட்டுமே பெண்கள் சந்திக்கும் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு பரிகாரமாக ஆகாது. இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

தீவிரவாதி மோடியின் குஜராத்தில் 56 நீதிபதிகள் பதவி நீக்கம்.
அஹமதாபாத்:56 நீதிபதிகளை குஜராத் அரசு பணி நீக்கம் செய்த விவகாரத்தில், அம்மாநில தலைமை நீதிபதி குஜராத்தின் எதிர்காலத்தை குறித்து கவலை தெரிவித்தார்.
லஞ்சத்தின் ஆதிக்கத்தை விவாதிக்கையில், நீதிபதி முகோபதயா கூறியதாவது, தாங்கள் குஜராத்தின் எதிர்காலத்தை நினைத்து வருத்தப் படுவதாகவும் மேலும் பணம் ஒரு தொழில் ஆகிவிட்டதாகவும், பணம் இருந்தால் யார் எதை வேண்டுமென்றாலும் வாங்கி விடலாம் என்றார்.
மக்களின் நம்பிக்கையை பெற வழக்குகள் வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். முன்னதாக 56 நீதிபதிகள் லஞ்சக் கரை படிந்ததால் பணி நீக்கம் செயப்பட்டனர் என்பது மாநில அரசின் குட்றச்சாட்டு. மேலும், இவர்களின் பணி நீக்க கடிதத்தில், நீங்கள் இவ்வேலைக்கு தகுதியானவர்கள் இல்லை என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
நீதிபதிகள் நீக்கத்தில் உண்மையான காரணம் என்ன? என்பது இதுவரை தெரியவில்லை.

Subscribe to:
Posts (Atom)