அமுக்கறான் கிழங்கு 700 கிராம், நிலபனை கிழங்கு 700 கிராம், சுக்கு 70 கிராம், மிளகு 70 கிராம், திப்பிலி 70 கிராம், சித்திர மூலம் 70 கிராம், ஏலம் 35 கிராம், கிராம்பு 35 கிராம், சிறுனாகபூ 35 கிராம், ஜாதிக்காய் 35 கிராம், லவங்க பத்திரி 35 கிராம், சவ்வியம் 72 கிராம், பேரிச்சம் காய் (விதை நீக்கியது) 525 , ஆகியவைகளை நாட்டு மருந்து கடையில் வங்கி நன்றாக இடித்து சலித்து வைத்து கொள்ளவும். பிறகு மூன்று லிட்டர் சுத்தமான பசும் பாலில் ஓன்றரை கிலோ நாட்டு வெல்லத்தை கரைத்து நன்றாக பாகு பதம் வரும்வரை மிதமான சூட்டில் காய்ச்சி அதில் இந்த பொடிகளை போட்டு நன்றாக கிளறி இறக்கிவிடுங்கள். நன்றாக சூடு ஆறியபிறகு அதில் 50 மில்லி தேனையும், 700 மில்லி நெய்யையும் போட்டு நன்றாக கிளறி காற்று போகாத ஒரு பாட்டலில் இட்டு மூடி வைத்துவிடுங்கள். ஐந்து நாட்கள் கழித்து ஒரு கோலிகுண்டு அளவு மூன்று நேரம் உணவுக்கு முன்னாள் 90 நாட்கள் சாப்பிட்டு வாருங்கள். ஆண்மை குறைவு நீங்கும்.
Nov 14, 2010
ஆண்மை குறைவு போக்க அரும் மருந்து.

Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....
www.ellameytamil.com
அஸ்ஸலாமு அலைக்கும்!
தேவையில்லாமல் ஆபாசமான புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துங்கள்!உங்கள் ப்ளாக்கை பார்க்கவேண்டுமென்பதற்காக இத்தகைய முறையை கையாள்வது சரியல்ல!
இதன்மூலம் அனுபவபூர்வமாக பயன்பெற்றவர் எத்தனைபேர் என்று கூற முடியுமா ?
உங்கள் பதிவுகள் சமூக அக்கறையின் காரணமாக இருப்பது நல்லது. ஆபாச படங்களை போட்டு வாசகர்களை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக உங்கள் தளத்திற்கு உண்மையாக வருபவர்களை இழந்து விடாதீர்கள். உங்கள் தளத்தின் மீதுள்ள மதிப்பையும் நம்பிக்கையையும் இழந்து விடாதீர்கள். நீங்கள் இன்னும் இது போன்ற படங்களை நீக்காமல் இருப்பது உங்கள் வக்கிர புத்தியை காட்டுகிறது.
Post a Comment