Dec 19, 2009

கோபன்ஹேகன் மாநாடு நிறைவை கொடுக்கவில்லை - பான் கீ மூன்

உலக பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாட்டின் நிறைவில் ஏற்பட்டுள்ள விளைவு, எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த முடிவு அல்ல என்று ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் கூறுகிறார். இரண்டு வார காலம் நடந்த பேச்சுவார்த்தைகளின் இறுதியில் மாநாட்டில் உரையாற்றிய பான் கீ மூன், ஆனாலும் இது அவசியமான ஓர் முதல் படி என வருணித்தார்.

அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையில் உருவான ஓர் ஒப்பந்தத்தை கவனத்தில் கொள்வதாக மட்டும் கூறி மாநாட்டின் பிரதிநிதிகள் வாக்களித்துள்ளனர்.இந்த ஒப்பந்தம் கண்டு சில ஏழை நாடுகள் கடும் விமர்சனத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.சட்டப்படி கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒப்பந்தமாக இந்த உடன்பாடு அமையாது.

வந்தே மாதரத்தை தொடர்ந்து பாடுகிறேன் - ஏ.ஆர். ரஹ்மான்

இந்தியாவின் தேசிய பாடலாக இருக்கும் வந்தேமாதரம் பாடலை இந்திய சுதந்திரப் பொன்விழா சமயத்தில் வெளியிடப்பட்ட ஒரு இசைத் தொகுப்பில் உணர்சிகரமாக பாடியிருந்த ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் பாடலை தான் தொடர்ந்து பாடிவருவதாக தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்தப் பாடலின் சில வரிகள் இஸ்லாமிய கோட்பாடுக்கு எதிராக இருப்பதாகவும் இதை முஸ்லீம்கள் பாடக் கூடாது என்றும் தியோபந்தி என்ற இஸ்லாமிய அமைப்பு சில மாதங்கள் முன்பு தெரிவித்திருந்தது சர்ச்சையை கிளப்பியிருந்தது

வந்தே மாதரம் பாடலை பாடுமாறு யாரும் தன்னை அப்போது நிர்பந்திக்கவில்லை என்றும், அதே போன்ற நிலை தொடர வேண்டும் என்றும் கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், ஒவ்வொறுவரின் மத நம்பிக்கைகளும் அது தொடர்பிலான புரிதல்களும் மனிதருக்கு மனிதர் மாறுபடும் என்றும் ஒருவருடைய நம்பிக்கையையும் புரிதலையும் மற்றவர் மதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.தான் இப்போதும் தனது இசை நிகழ்சிகளை நிறைவு செய்யும் முன்பாக இந்தப் பாடலை பாடுவதாக அவர் கூறினார்.

விண்ணத்தாண்டி வருவாயா என்ற படத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க லண்டன் வந்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

கைதான மதானியின் மனைவிக்கு சிறை! நீதிபதி உத்தரவு

கொச்சி:தமிழக பஸ் எரிக்கப்பட்ட வழக்கில், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல்நாசர் மதானியின் மனைவி சூபியா மதானி தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால், அவர் கைது செய்யப்பட்டார். பின்பு நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டார்....

பஸ் எரிப்பு வழக்கில் 10வது குற்றவாளியாக சூபியா சேர்க்கப்பட்ட உடன் முன்ஜாமீன் கோரி, கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, போலீஸ் படையினர் சூபியாவின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். திரிக்ககரா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இன்று அவர் ஆலுவா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சூபியாவை விசாரித்த நீதிபதி அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்

ராஜ்நாத்-அத்வானி விலகல்: பாஜக தலைவரானார் நிதின் கட்காரி!: எதிர்க்கட்சித் தலைவரானார் சுஷ்மா

டெல்லி: தீவிரவாத பாஜக தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து நிதின் கட்காரி புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல மக்களவை எதிர்கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து தீவிரவாத பாஜக தலைவர் தீவிரவாதி அத்வானி விலகியுள்ளார். அந்தப் பொறுப்பில் தீவிரவாதி சுஷ்மா எதிர்க் கட்சித் தலைவராகியுள்ளார்.

இந்தியத் தலைவர் பதவிக்கு 60 வயதுக்கு உட்பட்டவரையே நியமிக்க வேண்டும் என்றும் தீவிரவாத ஆர்எஸ்எஸ் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. சுஷ்மா எதிர்க் கட்சித் தலைவராவகியுள்ளதால் அவர் வகித்து வரும் எதிர்க் கட்சித் துணைத் தலைவர் பதவியைப் பிடிக்க அனந்த் குமார், ஷாநவாஸ் உசேன், கோபிநாத் முண்டே ஆகியோர் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.

தீவிரவாதி அத்வானி லோக்சபா எதிர்க்கட்சி்த் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் அதுகுறித்து தீவிரவாதி அத்வானி செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது யாத்திரை தொடர்ந்து கொண்டிருக்கும். அதற்கு முடிவில்லை என்றார்.

பதவி விலகிய தீவிரவாதி அத்வானி கட்சியின் பாராளுமண்ற தலைவராகவும், கட்சியின் மூத்த ஆலோசகராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுந்தபடி கட்சியின் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்படும்.கடந்த 30 ஆண்டுகளாக முக்கிய இந்திய அரசியல் தலைவராக வலம் வந்த அத்வானி, பாஜகவின் மத்திய ஆட்சியில் உள்துறை அமைச்சராகவும், துனைப் பிரதமராகவும் பணியாற்றினார்.

இவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது தான் பாராளுமண்றத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடந்தது. அதனை தொடர்ந்து பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது.
இவர் அமைச்சராக இருந்த போது தான் ஆப்கானிஸ்தானிற்கு இந்திய விமானம் கடத்தப்பட்டு, தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர் பாஜக தேசிய தலைவராக இருந்த போது தான் ராமர் யாத்திரை நடத்தப்பட்டு, பாபரி மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் இரண்டாவது இடத்தில் இருந்த தீவிரவாதி அத்வானி இவ்வருடம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார். எனினும் கட்சி பெரும் தோல்வியடந்ததையடுத்து, அவர் அரசியலிலிருந்து விலக வேண்டும் என கட்சிக்குள் அதிருப்தி தோன்றியது, ஆர் எஸ் எஸ்-ம் அத்வானியை விலக்க பாஜகவை நிர்ப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

லவ் ஜிஹாத் வழக்கில் தொடர் விசாரணைக்குத் தடை - நீதிமன்றம் உத்தரவு

கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த "லவ் ஜிஹாத்" இயக்கம் தொடர்பான விவாதங்கள் ஏற்பட காரணமான காதலிப்பது போல் நடித்துப் பெண்களைக் கடத்திக் கொண்டு செல்வது தொடர்பான வழக்கு விசாரணையின் மீது கேரள நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்தச் சில வாரங்களாக கேரள மக்களிடையே மிக பரபரப்பாக பேசப்படும் விஷயம் "லவ் ஜிஹாத்" ஆகும். இந்தப் பெயரில் முஸ்லிமல்லாத மதப் பெண்களைக் காதலிப்பது போல் நடித்துக் கடத்திச் சென்று கட்டாய மதமாற்றம் செய்யும் இலட்சியத்துடன் ஒரு இயக்கம் கேரளத்தில் இயங்கி வருவதாகவும் அதனைக் குறித்த விவரங்களும் கடந்த ஆண்டில் காணாமல் போன பெண்களைக் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய உள்துறையும் கேரள காவல்துறை ஐஜியும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையின் போது நீதிபதி கே.ட்டி. சங்கரன் உத்தரவிட்டிருந்தார். இதுவே விவாதங்கள் ஏற்படுவதற்கும் கேரள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்துவதற்கும் காரணமாக இருந்தது.

இந்த உத்தரவைப் பிறப்பிக்கக் காரணமாக இருந்த காதலிப்பது போன்று நடித்து பெண்களைக் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையையே நீதிபதி எம். சசிதரன் தடை செய்து உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் நீதிமன்றத்திலிருந்து மறு உத்தரவு வரும் வரை விசாரணை நடத்தக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கிரிமினல் நீதி, நியாய அமைப்புகள் இவ்வழக்கில் தவறாகப் பயனபடுத்தப்பட்டுள்ளதாக நீதிபதி தன் தடையுத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இரண்டு பெண்களைக் காதலிப்பது போல் நடித்து கடத்திக் கொண்டு சென்றதாக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷஹன்ஷா மற்றும் சிராஜுதீன் ஆகியோர் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி சமர்ப்பித்த புகாரின் மீதான விசாரணை வேளையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

"வழக்கின் குறிப்புகளைச் சோதித்ததிலிருந்து, இவ்வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரியின் ஆச்சரியப்படுத்தும் நடவடிக்கைகள் நீதிபதியின் மனசாட்சியை உலுக்குவதாக இருந்தன" என்றும் நீதிமன்றம் கூறியது. விசாரணை வேளையில் "காதல் திருமணங்கள் தண்டனைக்குரிய குற்றங்களல்ல" என்றும் நீதிபதி எம். சசிதரன் நம்பியார் உத்தரவின் போது குறிப்பிட்டார்.

"இவ்வழக்கு விசாரணை அதிகாரி சில இணையதளங்களிலிருந்து கிடைத்த விவரங்களின் அடிப்படையில் வழக்கு விசாரணையை நடத்தியுள்ளதாக நீதிமன்றம் கண்டுபிடித்தது. ஒரு தனிப்பட்ட சமுதாயத்தை மட்டும் குறி வைத்து நடத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கோள்ளத்தக்கவையல்ல; எல்லா சமுதாயங்களிலும் காதல் திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில், எக்காரணத்திற்காக ஒரு தனிப்பட்ட சமுதாயத்தை மட்டும் குறி வைத்து மதம்மாற்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன" என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

"கிறிஸ்தவ-இந்து சமுதாயங்களிலுள்ளவர்களும் திருமணங்கள் மூலம் மற்ற சமுதாயத்திற்கு மதம் மாறுகின்றனர். அன்பே இதற்கு அடிப்படைக்காரணம். அல்லாமல் இதற்கு வேறு விபரீத அர்த்தங்கள் நல்குவது சரியல்ல. வழக்கின் வாதிகளாக சேர்க்கப்பட்ட இரண்டு பெண்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த விசாரணை அதிகாரி, அவர்களின் கையொப்பமும் கைரேகைப் பதிவும் செய்ய வேண்டிய காரணம் என்ன?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

"விசாரணை அதிகாரி வழக்கின் வாதிகளிடம் இவ்வாறு நடந்து கொண்டது சட்டவிரோதமாகும். விசாரணை அதிகாரி தெரியாமல் இதைச் செய்து விட்டார் என்று கருதுவதற்கு இடமில்லை. இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்து வரும் திருவனந்தபுரம் துணை போலீஸ் கமிசனர், எம்.பி.ஏ மாணவிகளான பெண்களின் வாக்குமூலத்தில் கையொப்பமும் கைரேகையும் பதித்ததற்கான காரணமும் அதற்குரிய அதிகாரம் அவருக்கு உள்ளதா? என்பதைக் குறித்தும் விளக்கி வாக்குமூலம் சமர்ப்பிக்க வேண்டும்" என நீதிமன்றம் கட்டளையிட்டது.

நீதிமன்ற உத்தரவுக்குப் பின், "இவ்வழக்கை விசாரிக்க உபயோகித்த வழிமுறைகளைக் குறித்து விளக்கம் கேட்பதாக" அரசு வழக்கறிஞர் டைரக்டர் ஜனரல் நீதிபதியிடம் உறுதிமொழி அளித்தார்.

முன்னர், இவ்வழக்கு விசாரணை வேளையில் விவாதத்தை உருவாக்கிய, "லவ் ஜிஹாத் இயக்கம்" குறித்த விசாரணையைச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி கெ.ட்டி. சங்கரனின் உத்தரவுக்கிணங்க, விசாரணை மேற்கொண்ட டி.ஜி.பி ஜேக்கப் புன்னூஸ், "கேரளத்தில் அவ்வாறான பெயரில் ஒரு இயக்கம் செயல்படவில்லை" என அறிக்கை சமர்ப்பித்திருந்தார். பின்னர் மத்திய உள்துறை அமைச்சகமும் "லவ் ஜிஹாத் என்றொரு இயக்கம் இல்லை" என அறிக்கை சமர்ப்பித்தது.

இருப்பினும், "கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டும்" என வழக்கை விசாரித்த நீதிபதி கெ.ட்டி. சங்கரன் உத்தரவிட்டிருந்தார். இவ்வுத்தரவைக் கேள்விக்குட்ப்படுத்திய நீதிபதி சசிதரன், வழக்கின் தொடர் விசாரணையை மறு உத்தரவு வரும் வரை தடை செய்வதாக உத்தரவிட்டார்.

"லவ் ஜிஹாத்" என்ற சொல்லை கேரளத்திலிருந்து வெளியாகும் மலையாள மனோரமா என்ற பத்திரிக்கையே முதலில் பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சொல்லால் மிகப் பெரிய பரபரப்பு ஏற்பட காரணமாக இருந்த நீதிமன்றமே தற்போது அதனைக் கேள்விக்குட்படுத்தி விவாதங்களை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Dec 18, 2009

ரங்கநாத் அறிக்கை மதமாற்றத்தை ஊக்குவிக்கும்: பாஜக! அரசியல் சட்டத்துக்கு முரணானது :தீவிரவாத வி.ஹெச்.பி

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற ரங்கநாத் மிஷ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு தீவிரவாத பாரதீய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது மதமாற்றத்தை ஊக்குவிக்கும் என்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் பாதிக்கும் என்றும் அக்கட்சி மேலும் கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக தலித் முஸ்லிம்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முன்மொழிகிறது. சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டால் அது மதமாற்றத்தை ஊக்குவிக்கும். மேலும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தேச விரோதம் என்று தீவிரவாத பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் தீவிரவாதி ராஜீவ் பிரதாப் ரூடி கூறியுள்ளார்.

ரங்கநாத் மிஷ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தீவிரவாதி ராஜீவ் கூறியுள்ளார். ஆணையத்தின் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அரசு, இந்த பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூறாததையும் தீவிரவாதி ராஜீவ் குறை கூறினார்.

அரசியல் சட்டத்துக்கு முரணானது : தீவிரவாத வி.ஹெச்.பி

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்து செய்துள்ள நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று தீவிரவாத விசுவ இந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான மத மற்றும் மொழிச் சிறுபான்மையினர் தேசிய ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும் மற்ற சிறுபான்மையினருக்கு 5 சதவீதமும் கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தீவிரவாத விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேசத் தலைவர் தீவிரவாதி பிரவீன் தொகாடியா, "ரங்கநாத் ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையை விசுவ இந்து பரிஷத் முழுமையாக நிராகரிக்கிறது. இது அரசியல் சட்டத்திற்கு முரணானது. தேசவிரோமானது. இந்து மத விரோதமானது" என்று கூறினார்.

தமிழகத்தைப் பிரித்து தனி கொங்கு மாநிலம் வேண்டும் - பெஸ்ட் ராமசாமி

கொங்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து தனி கொங்கு மாநிலம் அமைக்க வேண்டும் என்று கொங்கு நாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்

நேபாள் தலைநகர் மாவோயிஸ்டுகளால் கைப்பற்றப்பட்டது


நேபாள தலைநகர் காத்மாண்டுவை மாவோயிஸ்டுகள் கைப்பற்றி அதை சுயாட்சி பிராந்தியம் என்றும் அறிவித்துள்ளனர். நேபாளத்தில் உள்ள 10 மாவட்டங்களில் ஏற்கனவே நிழல் அரசுகளை அமைத்துவிட்ட மாவோயிஸ்டுகள், தற்போது தலைநகர் காத்மாண்டுவையும் கைப்பற்றி அதை புதிய சுயாட்சி கொண்ட பிராந்தியமாக ஆக்கப்போவதாக தெரிவித்திருக்கின்றனர்.

மாவோயிஸ்டு அமைப்பின் தலைவர் பிரசண்டா, இன்று இந்த புதிய சுயாட்சி பிராந்தியத்தை ஏற்படுத்தும் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதனை தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.மாவோயிஸ்டுகளின் இந்த அறிவிப்பினால் நேபாளத்தில் மீண்டும் ஒரு புதிய குழப்பம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே மாவோயிஸ்டுகள் தங்களது இந்த முயற்சியை கைவிட வேண்டும் என ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சி எச்சரித்திருந்தது.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல், மாவோயிஸ்ட் இராணுவ அமைப்பைச் சேர்ந்த சுமார் 5,000 பேர், இன்று மாலை காத்மாண்டுவில் உள்ள பலத்த பாதுகாப்பு மிக்க இடமான தர்பார் சதுக்கத்தில் அதிரடியாக புகுந்து அதனைக் கைப்பற்றினர்.

பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மாவோயிஸ்டு தலைவர் பிரச்ண்டா, காதமாண்டுவை புதிய சுயாட்சி மாநிலமாக அறிவித்தார். மாவோயிஸ்டுகளின் இந்த அறிவிப்பால் நேபாளத்தில் புதிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது

Dec 17, 2009

தெலுங்கானா பிரச்னை


கிணறு வெட்ட பூதம் உருவான கதையாக ஆந்திராவில் நடந்து வரும் தொடர் கலவரங்கள் இந்திய மாநிலங்களின் அமைப்பை விவாதங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. தெலுங்கானா மாநிலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதை அடுத்து, தனி மாநிலக் கோரிக்கைகள் ஆங்காங்கே மீண்டும் பலமடைந்து வருகின்றன.

இந்தியாவை 58 மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று சமூக விஞ்ஞானி ரஷீதுத்தீன் கான் 1973ஆம் ஆண்டு கூறியிருந்தார். இந்திய மாநிலங்கள் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளதை விட சமூக கலாச்சார துணைப் பகுதிகளாக (socio-cultural sub-regions) பிரிக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு இருந்தால் நிர்வாக இயந்திரம் சீராக இருக்கும் என்றும் 'பிரதேச பரிமானம்' என்னும் என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் கூறியிருந்தார்.

பஞ்சாபி பேசும் மாநிலங்கள் இரண்டு, தெலுங்கு பேசும் மாநிலங்கள் மூன்று, இந்தி பேசும் மாநிலங்கள் 20 என்ற வகையில் 58 மாநிலங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரிக்கப்பட்டால் இந்தியா "அதிக தனித்துவம் இன்றி, ஆனால் பரந்த தன்மை" கொன்டதாக அமையும் என்று கான் வாதிட்டார்.

பரந்த தன்மை நிறுவப்பட வேண்டியது அவசியம். மொழி / வட்டார மொழி, சமுதாயக் கலவை, இனக் கூட்டம், பிறப்பு இறப்பு பற்றிய புள்ளிவிவரத் தோற்றம், அருகில் இருக்கும் பகுதி, கலாச்சார வகை, பொருளாதாரம் மற்றும் அதனடிப்படையில் அமைந்த வாழ்க்கை, முந்திய வரலாற்று நிகழ்வுகள், அரசியல் பின்புலம் மற்றும் மனநிலையிலான புனைவு ஆகியவற்றைக் கொண்டு வரையறுத்தல் வேண்டும் என்பது கான் அவர்களின் வாதம்.

மேற்குறிப்பிட்ட கணக்கீடு, தெலுங்கானா கிளர்ச்சியாளர்களின் வாதத்திற்குப் பயன் தரக்கூடியதாக உள்ளது. "நாங்கள் உண்மையில் தனியாக நிலைக்க வேண்டியவர்கள். பூகோள, வரலாறு, மொழி, கலாசார, சுற்றுச்சுழல், உணவு வழக்கம் எல்லாவற்றிலும் ஆந்திராவுடன் வேறுபட்டுள்ளோம். நாங்கள் வணங்கும் கடவுள் கூட வேறுதான்" என்கிறார் தெலுஙகான ஐக்கிய கார்யச்சாரனா கமிட்டியை சேர்ந்த பஸாம் யதகிரி. மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பசல் அலி 1956ஆம் ஆண்டு பரிந்துரைத்தது போன்று தெலுங்கானா மாநிலம் எந்த சர்ச்சையும் இன்றி பிரிக்கப் படவேண்டும் என்கிறார் அவர்.

இந்தியாவை பல்வேறு கூறுகளாக பிரிப்பதால் அது ஒற்றுமை இன்மையை மேலும் அதிகரிக்கும் என்று இந்திய ஒன்றியங்களின் அமைப்பை நன்கு அறிந்தவர்கள் தயங்குகிறார்கள். இது அரசியல் நிர்ணயத்தில் ஒரு பாடமாக (அ) படிப்பிணையாக மெதுவாக நிலைத்துவிடக் கூடும். இனி புதிய மாநிலங்கள் உருவாக எவ்விதத் தடையும் இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, பின்னர் சிறுசிறு அடையாளங் கொண்டவர்களும் தங்களுக்கென தனி மாநிலக் கோரிக்கைகளை வைக்க அங்கீகாரம் கிடைத்துவிட்டது போலாகிவிடும்.

"மாநிலங்களின் தனித்துவத்தின் அங்கீகாரம், தேசிய தனித்துவத்தின் அங்கீகாரத்தை வலுவிழக்கச் செய்து விடும் என்று மத்திய அரசு நம்புகிறது. ஆனால் அது உண்மையில்லை தற்போது தனி மாநிலம் கோரும் அனைவருக்கும் தனித்தனி மாநிலங்கள் அமைக்க அனுமதி வழங்கப் பெற்றாலும் கூட, 35 மாநிலங்களுக்கு மேல் நம்மிடம் இருக்க முடியாது" செம்மையான நிர்வாகத்திற்கு மாநிலங்களைத் துண்டாக்குவது என்ற கோரிக்கை ஒன்றும் புதிதல்ல. உத்திரப் பிரதேச மாநிலத்தின் அரசு நிர்வாகத்தை செம்மைப் படுத்த வேண்டுமெனில், அதனைச் சிறு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும்.உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடங்கிய பன்டல்கண்ட் பகுதி மக்கள் தொடர்ந்து வறுமையில் வாடி வருவதை அறிந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்தப் பகுதிக்கு சுயாட்சி வழங்குவது குறித்து தற்போது ஆலோசித்து வருகிறது. தெலுங்கானா கோரிக்கையில் சரனடைந்த மத்திய அரசுக்கு உத்திர பிரசேத்தில் ஹரித் பிரதேசம் உள்பட மேலும் சில மாநிலங்களைப் பிரிப்பதற்கான வலுவான கோரிக்கைகள் இருந்து கொண்டு வருகின்றன.

"எங்கள் கோரிக்கை வெறும் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கப்பட்டதல்ல. மாறாக உண்மையான காரணங்களின் அடிப்படையில் அமைந்தது. ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கானா தவிர்த்த மற்ற பகுதிகள் வளங்கள் பல பெற்றுள்ள நிலையில், தெலுங்கானா பகுதிக்கு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றது" என்று தெலுங்கானா அதாரவாளர்கள் கூறுகின்றனர்.

"பஞ்சாப் மாநிலத்தைப் போன்று தெலுங்கானாவிலும் ஐந்து ஆறுகள் ஓடுகின்றன. ஆனால் தெலுங்கானா தெற்கு பஞ்சாபாக மாறவில்லை?" என்று கேட்கிறார் யாதகிரி. "அடிலாபாத் மற்றும் மகபூப் நகர் ஆகிய மாவட்டங்கள் இரண்டு நதிகளுக்கு மத்தியில் இருக்கும் போது, லட்சக் கணக்கான மக்கள் வேலைக்காக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? செயற்திட்டங்கள், கொள்கைகள் எதுவுமே எங்கள் பகுதிக்கு சாதகமாக இல்லை" என்றும் அவர் கேட்கிறார்.

சிறிய நிலப் பரப்புடைய மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றின் வளர்ச்சி நன்றாக உள்ளது. மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பிரச்சனை இல்லை. மாறாக மாநிலங்களுக்கு இடையேயான உறவுகள் சுமுகமாக இல்லை எனில், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சி கேள்விக் குறியே.

இந்தியாவில் செயல்படாத நீதிதுறை: 3 கோடியே 11 லட்சத்து 39 ஆயிரத்து 22 வழக்குகள் நிலுவை


நாடுமுழுவதும் 3 கோடியே 11 லட்சத்து 39 ஆயிரத்து 22 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் டாக்டர் எம் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அமைச்சர் வீரப்பமொய்லி கூறியதாவது.

இவ்வாண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று உள்ளபடி, நாடுமுழுவதும் நீதிமன்றங்களில் 3கோடியே 11 லட்சத்து 39 ஆயிரத்து 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுள் விரைவு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்ட 31.01 லட்சம் வழக்குகளில் 25.07 லட்சம் வழக்குகள் தீர்த்துவைக்கப்பட்டுள்ளன. 2008 ஆம் வருடத்திய கிராம நியாயாலயா சட்டத்தின் கீழ், கிராம நீதிமன்றங்கள் அமைப்பது இவ்வாண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி தான் நடைமுறைக்கு வந்தது. இந்த நீதிமன்றங்களில் தீர்த்துவைக்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் மைய அளவில் பராமரிக்கப்படவில்லை.

நீதிமன்றங்களில் வழக்குகளை விரைந்து தீர்ப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

1. உச்சநீதிமன்றங்கள் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல்.

2. நீதிமன்றங்களில் உள்ள சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை விரைந்து தீர்க்கவும் நீதிமன்ற நடைமுறைகளை மேம்படுத்தவும் சில சட்ட நடவடிக்கைகளை அறிமுகம் செய்தல். அந்த வகையில் சிவில் மற்றும் கிரிமினல் நடைமுறை சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன.

3. சமரசம் போன்ற பிற வழிகளில் வழக்குகளை தீர்க்க ஊக்கப்படுத்துதல்.

4. சட்டம் மற்றும் அரசியலமைப்பின் பொதுவான பிரச்சினைகளை உள்ளடக்கிய வழக்குகளை ஒன்று சேர்த்தல்.

5. நீதிமன்றங்களை கணினி மயமாக்குதல் மூலமாக நீதிமன்ற உள்கட்டமைப்பை நவீனமாக்கும் நடவடிக்கைகள்.

இது தவிர்த்து சிறந்த முறையில் நீதி வழங்குவதை உறுதிசெய்ய நீதிவழங்கல் மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கான தேசிய ஆணையத்தை ஏற்படுத்த கொள்கை அளவில் அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு திரு வீரப்பமொய்லி கூறியுள்ளார்

பாபரி மஸ்ஜித் இடிப்பு: குற்றம் சாட்டப்பட்ட 68 நபர்கள் பிரிட்டனுக்குள் நுழைய தடைவிதிக்க கோரிக்கை

பாபரி மஸ்ஜித் இடிப்பு விவகாரத்தில் லிபரான் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட 68 பேர் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் முன்னணி மனித உரிமை அமைப்புகள் நாடெங்கும் கோரிக்கை விடுத்து வருகிறது. லிபரான் கமிஷனில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அந்த அறுபத்தெட்டு குற்றவாளிகளையும் பிரிட்டனுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.

பாபரி மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகள் எதிர்காலத்தில் பிரிட்டனில் நுழைய அனுமதிக்கப்பட்டால் அது அந்த நாட்டின் கவுரவத்திற்கே இழுக்காகும் என பிரிட்டனின் முன்னணி சமூக நல அமைப்புகளில் ஒன்றான கவுன்சில் ஆஃப் இன்டியன் முஸ்லிம்ஸ் அறிவித்துள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க பாபரி மஸ்ஜித் இடிப்புச்சதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் குற்றவாளிகள் என்பதை லிபரான் அறிக்கை சுட்டி காட்டியது. லிபரான் கூறிய குற்றவாளிகள் மஸ்ஜித் இடிப்பிற்காக மட்டும் குற்றம் சாட்டப்பட்டவர்களல்ல, முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து கலவரங்களையும் நடத்தி ஆயிரக் கணக்கான அப்பாவி முஸ்லீம்களை படுகொலை செய்வதற்கும் மூலகாரணமாக விளங்கிய அவர்களை பிரிட்டிஷ் மண்ணில் வரவேற்க வேண்டாம். அவ்வாறு வரவேற்றால் அது மதவாதத்தை வரவேற்பதாக அமையும் என பிரிட்டிஷ் இந்திய முஸ்லிம் கவுன்சின் தலைவர் முஹம்மது முனஃப்ஷீகா தெரிவித்திருக்கிறார்.

கவுன்சில் ஆஃப் இந்தியன் முஸ்லிம்ஸ் அமைப்பின் அறிக்கையினைத் தொடர்ந்து பிரிட்டனில் செயல்பட்டு வரும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகளுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ளன. 2006-ஆம் ஆண்டே குஜராத் படுகொலைகள் காரணமாக நரேந்திர மோடிக்கு அமெரிக்காவிலும் அதனை தொடர்ந்து பிரிட்டனிலும் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பாபரி மஸ்ஜித் உடனடியாக கட்டியெழுப்பப்பட வேண்டும், இடிப்புக் குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும் என அமெரிக்காவின் முன்னணி சமூகநல அமைப்பான இண்டியன் முஸ்லிம் கவுன்சில் ஆஃப் யு.எஸ்.ஏ. கேட்டுக்கொண்டுள்ளது. அந்த அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர். ஹைதர்கான் இது குறித்து விடுத்த அறிக்கையில் இந்தியாவின் தற்போதைய ஆட்சியாளர்களின் மீது தங்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருப்பதாகவும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
source:inneram

டி.ஐ.ஜி.க்கு அபராதம்

சென்னை:டிச. 16: நன்னடத்தை விதியின் கீழ் தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 1,400 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, கோவை சிறையில் இருக்கும் கைதி சகாபுதீன் உட்பட 2 பேர், தங்களையும் விடுவிக்க வேண்டும் என்று கோவை சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தனர். அவர்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை கேட்டு தகவல் உரிமை ஆணையத்தில் 2 பேரும் மனு செய்தனர். ‘அவர்களுக்கு காரணத்தை தெரிவிக்க தேவையில்லை’ என்று கூறி, கோவை சிறைத்துறை டிஐஜி மாரியப்பன் மனுவை நிராகரித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அதைத் தொடர்ந்து கைதிகள் 2 பேரும் மேல்முறையீடு செய்தனர். இதில் நேரில் ஆஜராகுமாறு டிஐஜி மாரியப்பனுக்கு தகவல் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் தனது சார்பில் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்தை அனுப்பியுள்ளார். தகவல் பெறும் உரிமை ஆணையத்துக்கு முறையாக பதில் அளிக்காததால், டிஐஜி மாரியப்பனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையம் உத்தரவிட்டது. இந்த அபராதத்தை அவரது சம்பளத்தில் பிடித்தம் செய்யவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குவான்டனாமோ கைதிகளை அடைக்க சிறைக்கூடத்தை விலைக்கு வாங்கியது ஒபாமா அரசு


கியூபாவின் குவான்டனாமோ சிறையில் இருந்து அமெரிக்கா கொண்டு வரப்பட்ட கைதிகளை அடைக்க இல்லினாய்ஸ் மாகாணத்தில் புதிய சிறைக்கூடம் ஒன்றை ஒபாமா அரசு விலைக்கு வாங்குகிறது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் உட்ஸ், “இல்லினாய்ஸில் உள்ள தாம்ஸன் சிறைக் கூடத்தை விலைக்கு வாங்குவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க சிறைக் கழகம் மேற்கொள்ள வேண்டும் என அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

குவான்டனாமோ சிறையில் இருக்கும் எத்தனை கைதிகள் இல்லினாய்ஸ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற விவரத்தை வெள்ளை மாளிகை வெளியிடவில்லை என்ற போதிலும், புதிய சிறைக் கூடத்தில் 100 கைதிகள் இருப்பார்கள் என இல்லினாய்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் டர்பின் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவான்டனாமோ சிறையை நிர்வகித்த அதிகாரிகளே, இல்லினாய்ஸ் சிறைக்கூடத்தையும் நிர்வகிப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது

Dec 15, 2009

140 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கடலில் மிதந்து வரும் ராட்சத பனிக்கட்டி

கடலில் மிதந்து வந்த ராட்சத பனிக்கட்டி ஒன்றில் டைட்டானிக் கப்பல் மோதி மூழ்கியது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

இப்போது இதே போல பல மடங்கு பெரிய பனிக்கட்டி ஒன்று ஆஸ்திரேலியா அருகே மிதந்தபடி வருகிறது. ஆஸ்திரேலியா மேற்கு கடற்கரையில் இருந்து 1700 கிலோ மீட்டர் தூரத்தில் மிதந்தபடி வடக்கு நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அன்டார்டிகா பனிப்பாறைகளில் இருந்து பிரிந்து இது வந்துள்ளது.

இதை நாசா மற்றும் ஐரோப்பிய யூனியன் செயற்கை கோள்கள் படம் பிடித்து உள்ளன. இது 140 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ளது. கடலுக்கு மேலே 50 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமாக இருக்கிறது. அமெரிக்காவில் நியூயார்க் நகரம் அமைந்துள்ள மான் ஹாட்டன் தீவை விட இந்த பனிக்கட்டி 2 மடங்கு பெரியதாக இருக்கிறது.

பனிக்கட்டியில் கப்பல் மோதி விடக்கூடாது என்பதற்காக இந்த பகுதியில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் எச்சரிக்கை அனுப்பி உள்ளனர். பனிக்கட்டி மெல்ல, மெல்ல உருகி கரைந்து விடும். இதற்கே 2 வாரத்துக்கு மேல் அல்லது ஒரு மாதம் வரை கூட ஆகலாம் என்று கணித்து உள்ளனர்

இந்தியாவை ஹிந்து நாடக உலகுக்கு காட்ட ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்ட சதி

சென்னை மாநகரில் மட்டும் போக்குவரத்துக்கு இடையூறாக அத்துமீறிக் கட்டப்பட்டுள்ள கோயில்கள் 3000 என்ற தகவல் வெளிவந்துள்ளது. இது போக்குவரத்துக்கும், நடந்து செல்லும் மக்களுக்கும் பெரிய இடையூறாக உள்ளது என்றும், இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவை ஹிந்து நாடக உலகுக்கு காட்ட ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதி செயல்தான் இந்த நடைபாதை கோயில்கள்.

இதுபோன்ற கோயில்கள் எந்த மதங்களைச் சார்ந்தவைகளாக இருந்தாலும் அகற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கறாராகத் தீர்ப்பு வழங்கிவிட்டபின்னர் அரசுகள், அதிகாரிகள் செயல்படுவதில் தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை.

மதம், கோயில், பக்திக் கண்ணோட்டத்தில் மக்களின் அதிருப்தியைச் சம்பாதிக்க நேரிடுமோ என்கிற அரசியல் கண்ணோட்டம் தேவையில்லை.

இந்தக் கோயில்கள் சட்ட விரோதமாக, அரசுக்குச் சொந்தமான இடங்களில் கட்டப்படுகின்றன என்பதும் ஒன்று; போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்துகள் நடப்பதற்குக் காரணமாகவும் நடந்து செல்லும் மக்களுக்குத் தொல்லையாகவும் இருக்கும்போது பொது மக்கள் ஏன் எதிர்க்கப் போகிறார்கள் - அதிருப்தி அடைவார்கள்?

சென்னை சைதாப்பேட்டையில் மாடல் பள்ளி முன்னர் எவ்வளவு பெரிய இடம் கோயிலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது? திருவான்மியூரில், காய்கறி அங்காடிக்கு எதிரில் நடுச் சாலையில் எழுப்பப்பட்டுள்ள கோயிலைக் காண்போரின் கண்களை உறுத்தத்தான் செய்யும்.

இந்த நடைபாதைக் கோயில்கள் ஒவ்வொன்றிலும் பெரிய பெரிய உண்டியல்கள். இரவு நேரங்களில் அந்த உண்டியல் தொகைகளைப் பங்கு போட்டுக் கொண்டு, மதுபானம் அருந்தி, சமூக விரோத நடவடிக்கைகள் களேபரமாக நடைபெறுவதைப் பொது மக்கள் அன்றாடம் பார்த்துக் கொண்டு முகம் சுழித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.

மக்கள் வசதிக்காக ஏராளமான பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பெங்களூருவை விஞ்சும் அளவுக்கு பூங்கா நகரமாக சென்னை உருவெடுத்து வருகிறது. அந்தப் பூங்காவுக்குள்கூட கோயிலைக் கட்டி தொல்லை கொடுத்து வருகிறார்கள். (எடுத்துக்காட்டு சிவன் பூங்கா கலைஞர் நகர்).

மாநகராட்சி அலுவலக ஊழியர்கள் தாங்கள் பணியாற்றும் அலுவலக வளாகங்களில் கோயில் எழுப்புகிறார்கள். எடுத்துக்காட்டு:


சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் அலுவலகத்தின் வளாகத்தில், மாநகராட்சி அதிகாரிகள் பிரம்மாண்டமான கோயிலை சட்ட விரோதமாகக் கட்டி, நாள்தோறும் வழிபாடுகளும் நடந்து வருகின்றன. வேலியே பயிரை மேயும் இந்த நிலை கண்ணுக்குத் தெரிந்து நடந்து கொண்டிருக்கிறது.

திருச்சி, தஞ்சை மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களும், அலுவலர்களும் சேர்ந்து கோயில்களைக் கட்டி வருகிறார்கள்.

இது கோயில் பிரச்சினை என்பதற்காக மட்டும் அல்ல; சட்டங்களைத் தூக்கியெறிந்து அரசு அதிகாரிகள் செயல்படலாம் என்கிற ஒரு மனப்பான்மையை இது உருவாக்குகிறதா இல்லையா? இந்த நிலை உகந்தது தானா?

அரசு அதிகாரிகள் மத்தியில் சட்ட மீறல் எண்ணத்தைத் தூண்டும் இந்தக் குற்றத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினை அணுகப்பட வேண்டும் என்றும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது நமது கடமையாகும்.

Dec 14, 2009

சீனா-துர்க்மெனிஸ்தான் எரிவாயு திட்டம்


துர்க்மெனிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையில் திறக்கப்பட்டுள்ள புதிய எரிவாயுக் குழாய், மத்திய ஆசியாவில் இருந்து கிடைக்கும் இயற்கை வளத்தில் ரஷ்யாவுக்கு இருக்கும் ஏகபோகத்தை மீறும் முதலாவது விடயமாக பார்க்கப்படுகின்றது.

துர்க்மன் பாலைவனத்தில் நடந்த வைபவம் ஒன்றில், சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ இரண்டாயிரம் கிலோ மீட்டர் நீளமான குழாயை திறந்து வைத்தார்.

இந்த குழாய் கடந்து வருகின்ற நாடுகளான உஸ்பெகிஸ்தான், கஸக்ஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

ரஷ்யாவை தவிர்த்து இந்தப் பிராந்தியத்தில் நடக்கின்ற இந்த மாதிரியான திட்டங்களில் இதுதான் முதலாவதாகும்.

ரஷ்யாவின் பாரம்பரிய செல்வாக்கு மிக்க இடங்களில் சீனா நுழைவதை இது காண்பிக்கிறது.

காவிமயமாக மாறிவரும் இந்தியாவின் உளவு அமைப்பான சிபிஐ

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் பெண்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சிபிஐ இன்று அம்மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில் கற்பழித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலோபர் ஜான் (22), அவரது மைத்துனி ஆசியா ஜான் (17) ஆகியோர் மே 30ம் தேதி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.இவர்கள் இருவர் மரணம் குறித்து விசாரித்ததில் இருவரும் கற்பழிக்கப்படவோ அல்லது கொலை செய்யப்படவோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. மாறாக இருவரும் நீரில் மூழ்கி இறந்துள்ளது தெரிய வந்தது. இவர்களை பாதுகாப்புப் படையினர் கற்பழித்துக் கொலை செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தக் கொலைகள் தொடர்பாக 6 டாக்டர்கள், ஐந்து வக்கீல்கள், 2 பொதுமக்கள் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. இவர்கள் அனைவரும் சாட்சியங்களை கலைத்ததாகவும், சாட்சிகளை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
சோபியான் கொலைகள் தொடர்பாக விசாரணை முறைப்படி நடக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த நிலையில், சிபிஐ இப்படி ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து நிலோபரின் கணவர் ஷகீல் அகங்கர் கூறுகையில், எனது நீதிக்கான போராட்டம் ஓயாது. நீதி கிடைக்கும் வரை போராடுவேன். சிபிஐயின் கண்டுபிடிப்புகளை நாங்கள் நம்பவில்லை. அனைவரும் வேண்டும் என்றே வழக்கை திசை திருப்புகின்றனர். நான் சிபிஐயை நம்ப மாட்டேன். ஷகீலின் மனைவி மற்றும் சகோதரி மட்டும் கற்பழிக்கப்படவில்லை. மாறாக ஒட்டுமொத்த காஷ்மீர் பெண்களும் கற்பழித்துக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை மத்திய அரசுக்குப் புரிய வைப்பேன். எனது போராட்டம் தொடரும். என்றார்.

இதற்கிடையே, சிபிஐ அறிக்கை குறித்து மக்கள் ஆத்திரப்பட்டு வன்முறையில் இறங்க வேண்டாம் என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் முசாபர் பெய்க் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சிபிஐ விசாரணை அறிக்கைக்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இரு பெண்களின் கொலைகள் தொடர்பாக சோபியானில் பெரும் வன்முறை வெடித்தது. 47 பந்த் போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை செப்டம்பர் மாதம் முதல் விசாரித்து வந்தது சிபிஐ.

Dec 13, 2009

கோவா மாநிலத்தில் ஹிந்துத்தீவிரவாத அமைப்பால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரிக்கிறது.

புதுடெல்லி: கோவா மாநிலத்திலுள்ள மார்கோவாவில் ஹிந்துத்தீவிரவாத அமைப்பான சனாதன் ஸன்ஸ்தா நடத்திய குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கை விசாரிக்கும் பொறுப்பை தேசிய புலனாய்வு ஏஜன்சி ஏற்றது

பிற மாநிலங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளிலும் இவ்வமைப்பிற்கு தொடர்பிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

தனிப்படை உருவாக்கி என்.ஐ.ஏ விசாரணையை துவக்கியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹிந்துத்துவா அமைப்புகள் நடத்திய குண்டுவெடிப்புகளில் என்.ஐ.ஏ பொறுப்பேற்றுக்கொண்ட முதல் வழக்கு இது.
ஏற்கனவே 2004 ஆம் ஆண்டு மஹாராஷ்ட்ரா மாநிலம் நந்தத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சி.பி.ஐக்கு அளிக்கப்பட்டிருந்தது.
கடந்த அக்டோபர் 16‍ஆம் தேதி கோவா மாநிலம் மார்கோவாவில் குண்டுவெடிப்பு நடந்தது. தீபாவளிக்கு முதல்நாள் கோலாகலங்கள் நடைபெறும்பொழுதுதான் குண்டுவெடித்தது. இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் சனாதன் ஸன்ஸ்தாவின் மெல்குண்டா பட்டேல், யோகேஷ் நாயக் ஆகியோரும் அடங்குவர். ஏற்கனவே கோவா மாநில அரசு புலனாய்வை என்.ஐ.ஏ வுக்கு மாற்றுவதாக கடிதம் எழுதியிருந்தது. வழக்கை பதிவுச்செய்த ஏஜன்சி போலீஸ் அதிகாரிகளிடமிருந்து விவரங்களை சேகரிக்க புலனாய்வுக்குழுவை கோவாவிற்கு அனுப்பியது.

குண்டுவெடிப்பில் சனாதன் ஸன்ஸ்தாவின் பங்கு தெளிவான சூழலில் வழக்கை என்.ஐ.ஏ வுக்கு மாற்றுவது அத்தியாவசியமானது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவாவில் கோயில்நகரம் என்றழைக்கப்படும் போண்டா பகுதியில் ராம்நதி தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கம்தான் சனாதன் ஸன்ஸ்தா.மலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான பெண் துறவி பிரக்யாசிங் தாக்கூருக்கு இவ்வமைப்புடன் தொடர்புள்ளது. முன்பு இவ்வமைப்பு மஹாராஷ்ட்ராவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டது. ஏற்கனவே கோவா மாநில சிறப்பு புலனாய்வுக்குழு மாநிலம் முழுவதும் சோதனை நடத்தி குண்டுவெடிப்பிற்கு திட்டம் தீட்டியதாக 4 சனாதன் தீவிரவாதிகளை கைதுச்செயதனர். புலனாய்வு சம்பந்தமான ஆதாரங்களை தேசிய புலனாய்வு ஏஜன்சிக்கு மாற்றப்பட்டுள்ளது.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்