Nov 7, 2009

வந்தேமாதரத்தை முஸ்லிம்கள் மீது திணிக்கக்கூடாது:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


பெங்களூர்:வந்தே மாதரம் பாடுவது தொடர்பாக ஜம்மியத்துல் உலமா ஹிந்த் தீர்மானம் நிறைவேற்றியதைத்தொடர்ந்து முஸ்லிம்களின் நாட்டுப்பற்றை பற்றிய கேள்வியை எழுப்பி சங்கபரிவார பாசிஸ்டுகள் நடத்தும் கீழ்தரமான முயற்சிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உள்கட்சி பூசலால் பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் பா.ஜ.க அரசியல் காரணங்களுக்காக இப்பிரச்சனையை பயன்படுத்துகிறது. சொந்த நம்பிக்கையை உயர்வாக கருதுவதற்கான உரிமை எல்லா சமூகங்களுக்கும் உண்டு. தங்களது நம்பிக்கைக்கு எதிரான‌ வழிப்பாடுகளை ஒரு சமூகத்தின் மீது திணிப்பது மத சுதந்திரம், நம்பிக்கை சுதந்திரம் ஆகியவற்றிற்கு எதிரானது.
தாய்நாட்டை வழிப்பாட்டுகுரியதாக கருதமுடியாது என்று கூறுவதால் முஸ்லிம்களின் தேசப்பற்றை குறித்து வினாவெழுப்புவது தேசப்பற்றையே கேள்விக்குறியாக்குவதற்கு சமம். தாய் நாட்டின் விடுதலைக்கான சுதந்திரப்போராட்டத்தில் பங்குபெறாமால் ஒதுங்கியிருந்த ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள்தான் இப்பொழுது முஸ்லிம்களின் தேசப்பற்றைக்குறித்து வினா எழுப்புகின்றனர். எந்தவொரு மதத்தைச்சார்ந்தவர்களும் அவர்களுடைய மதச்சட்டத்திட்டங்களின் படி வாழ்வதற்கு இந்திய அரசியல் சட்டம் அனுமதியளித்துள்ளது. பரஸ்பர மத உணர்வுகளை மதித்து நடப்பது பன்முக சமூகத்தின் கடமையாகும். ஓரிறைவனை வணங்கும் முஸ்லிம்களின் உரிமைக்கெதிராக காழ்ப்புணர்வை பிரச்சாரம் செய்து நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகின்றனர்.
ஜம்மியத்துல் உலமாவின் மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கெதிரான விமர்சனங்களை கண்டித்த பாப்புலர் ஃப்ரண்ட் அதேவேளையில் தலை தப்புவதற்காக மாநாட்டில் பங்கேற்றதற்கு மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் செயல் வகுப்புவாத சக்திகளுக்கு ஊக்கமூட்டுவதாகும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மத நம்பிக்கைக்கு எதிரானது என்ற காரணத்தால் ஒரு பாடலை பாடுவதிலிருந்து விலகி நிற்கும் முஸ்லிம்களுக்கு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட மத சார்பற்ற அமைப்புகள் உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நன்றி :தேஜஸ் மலையாள தினசரி

பன்றிக்காய்ச்சலை தடுக்க வெங்காயம், பூண்டு சாப்பிடலாம்


இந்தியாவின் மசாலாப் பொருட்களான பூண்டு, மஞ்சள், இஞ்சி, சீரகம், வெங்காயம் போன்றவை பன்றிக் காய்ச்சல், ஜலதோஷம் வராமல் தடுக்கக் கூடிய மருத்துவக் குணம் கொண்டவை என்று ரஷ்ய டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மஞ்சள், இஞ்சி, சீரகம் உள்ளிட்டவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூலம் உடலில் நோய் தடுப்பு சக்தியை நன்கு பலப்படுத்தலாம் என்று மாஸ்கோ சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இது மட்டுமல்லாது, வெங்காயம் மற்றும் பூண்டையும் வேகவைக்காமல் அப்படியே சாப்பிடுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் தற்போது பன்றிக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை ரஷ்யர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

குஜராத் கலவர வழக்கில் தீவிரவாதி மோடிக்கு எதிராக வாக்குமூலம்


2002, பிப்ரவரி 28, அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் பகுதியில் காவி வெறியர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர். அந்த கலவரத்தில் கொலை செய்யப்பட்டவர்களில் முன்னாள் காங்கிரஸ் M.P. இஹ்ஷான் ஜாபிரியும் அடங்குவார். இவர் அவரது குடும்பத்தார்களுக்கு முன்னிலையிலே காவிக் கும்பலால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.

இந்த கொடூரச் சம்பவம் நடந்து 7 வருடங்கள் கழித்து இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இர்பான் பதான் என்பவர் நீதிமன்றத்தில் இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
2002 இல் குஜராத் அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான இனப் படுகொலையினால் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லீம் பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது. இந்த கலவரத்தின் போது அதிகமாக பாதிப்பிற்கு உள்ளான பகுதிகளில் குல்பர்க் பகுதியும் ஒன்று. இந்த பகுதியில் நடந்த தாக்குதலில் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் இஹ்ஷான் ஜாபிரி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்படுவதற்கு முன்னர், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர எவ்வளவோ பாடுபட்டார். ஆனால், கொலை வெறி மற்றும் காம வெறி பிடித்து அலைந்த காவி கும்பல்களிடம் அது எடுபடவில்லை. இதனால் அவர் அப்பகுதி காவல் நிலையத்திற்கு உதவி கேட்டு அழைப்பு விடுத்தும் காவலர்கள் உதவிக்கு வரவில்லை. (அவர்கள் அவ்வாறே செய்யுமாறு கட்டளையிடப்பட்டுருந்தார்கள் என்பது நாம் அறிந்ததே). தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேறு வழிதெரியாத ஜாபிரி மோடியை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் இவரது கோரிக்கையை செவியேற்காத மோடி, இவரை தூற்றியும் உள்ளார். இதனை பதான் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 20 பேரை பதான் அடையாளம் காட்டியுள்ளார். மேலும் இர்பான் பதான் கூறியதாவது, "கலவரத்திற்கு பின்னர் அகமதாபாத் போலீசாரிடம் குல்பார்க் பகுதி மக்களை காப்பாற்ற மோடி மறுத்ததையும்" கூறியுள்ளார். ஆனால் போலீஸார் அதனை தங்கள் பதிவுகளில் சேர்க்கவில்லை.குஜராத் கலவரம் தொடர்பாக மோடிக்கு எதிராக நீதிமன்றத்தில் வந்திருக்கும் முதல் சாட்சி இர்பான் பதான் தான்.கடந்த 7 வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வழக்கு கடந்த செப்டம்பரில் தான் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கைப் போலவே போலீஸார் மேலும் 9 முக்கிய வழக்குகளையும் விசாரித்து வருகின்றனர்.
மோடி மீதான இந்த குற்றச்சாட்டை இர்பான் ஏன் சிறப்பு விசாரணை குழுவிடம் கூறவில்லை என்ற கேள்விக்கு, "நான் என் உயிர்க்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என அஞ்சினேன்" என்று கூறினார்.

மேலும் மறைந்த இஹ்ஷான் ஜாபிரியின் மனைவி தனக்கு நீதி வேண்டும் என கேட்டுள்ளார். அவர், "இது போல் மோடியின் மேல் அதிகமான சாட்சியங்கள் உள்ளன, அதனால் அவரை Narco-analysis எனப்படும் உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் இன்னும் அதிகமான உண்மை வெளி வரும்" என்று கூறினார்.பதானின் இந்த வாக்குமூலத்திற்கு பின்னரும் மோடி இந்த வழக்கில் இன்னும் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை.

Nov 6, 2009

தலாய் லாமாவின் அருணாசல பயணத்திற்கு அமெரிக்கா ஆதரவு : சீன கடும் எதிர்ப்பு.


திபெத் நாட்டின் புத்தமத தலைவர் தலாய் லாமா, அருணாசலப் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்வதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. தலாய் லாமா ஒரு மதத்தலைவர். மதத்தலைவர் என்ற முறையில் அவர் எங்குவேண்டுமானாலும் சுதந்திரமாகச் செல்லலாம் என்று ஜனநாயக மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான அமெரிக்க இணையமைச்சர் மரியா ஒடிரோ வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தலாய் லாமாவின் அருணாசலப் பிரதேச விஜயத்திற்கு "சீன கடும் எதிர்ப்பு தெருவித்து வந்தது" என்பது குறிப்பிட தக்கது.

தீவிரவாத பாரதிய ஜனதா கட்சியை ஆட்டிவைக்கும் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.


தீவிரவாத பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக தில்லிக்கு வெளியிலிருந்து ஒருவன்தான் தேர்வு செய்யப்படுவான் என தீவிரவாத ஆர்எஸ்எஸ் தலைவன் மோகன் பாகவத் தெரிவித்தான். தீவிரவாத "இந்தியா டுடே' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

தீவிரவாதிகள் சுஷ்மா ஸ்வராஜ், வெங்கைய நாயுடு, அருண் ஜேட்லி, அனந்த குமார் ஆகியோரைத் தவிர வேறு ஒருவர்தான் பாஜகவின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்படுவான்.புதிய தலைவரைத் தேடும் பணி தொடங்கியிருக்கும் என நம்புகிறேன்.

50-ல் இருந்து 55 வயதுள்ள ஒருவன் தில்லிக்கு வெளியே இருந்து நிச்சயம் கிடைப்பான். தலைமை மாற்றம் என்பது நிச்சயம் நிகழும். ஆனால், அது நிகழ வேண்டிய நேரத்தில் நிகழும்.

தீவிரவாத பாரதிய ஜனதா கட்சியின் உள்விவகாரங்களில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் எப்போதுமே தலையிட்டதில்லை.தீவிரவாத பாஜகவினர் கேட்கும்போது ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறோம். அயோத்தியில் அத்தனை கரசேவகர்கள் (தீவிரவாதிகள்) கூடியிருந்த வேளையில், கரசேவை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

"எங்களது(தீவிரவாத)கொள்கைகளை தெளிவாகக் கூறக் கூடிய, கூட்டுத் தலைமையில் நம்பிக்கையுள்ள, இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கக் கூடிய ஒருவரே தலைவராக வேண்டும். மற்ற கட்சியிலிருந்து மாறுபட்டது பாஜக என்பதை அனைவரும் உணரக் கூடிய வகையில் மாற்றும் ஒருவரே தலைவராக வேண்டும்' என்றான்.

Nov 5, 2009

மதமாற்றத் தடை சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்: தீவிரவாதி சிதானந்த மூர்த்தி


பாவம் இந்த இந்து மக்கள் இந்த கற்கால பார்பன ஹிந்துத்துவாவை விட்டு இவர்களை மதம் மாற அனுமதி அளியுங்கள் please MR.DR.சிதானந்த மூர்த்தி ஐயா.

மத மாற்றத் தடை சட்டத்தை அரசு கொண்டுவந்து அமல்படுத்த வேண்டும் என்று எழுத்தாளர் டாக்டர் சிதானந்த மூர்த்தி கோரிக்கைவிடுத்துள்ளார்.பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறியது:அண்மைக் காலமாக "காதல் ஜிஹாத்' என்ற பெயரில் இந்துப் பெண்களை காதலித்து முஸ்லிம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கர்நாடகம், கேரள மாநிலங்களில் இது அதிகரித்துள்ளது.

கேரளத்தில் இதுவரை 2,629 பேர் காதல் ஜிஹாத் மூலம் மத மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 5.50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.50 சதவிகிதம் குறைந்துள்ளது வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.

மத்திய பிரதேசம் மற்றும் ஒரிசா மாநிலங்களில் மத மாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மத மாற்றத் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சித்த கங்கா, ஆதிசுஞ்சுனகரி, பெஜாவர் உள்பட 50 மடாதிபதிகளும், ஓய்வு பெற்ற நீதிபதி ரமாஜோயிஸ் உள்பட சட்ட அறிஞர்களும் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மத மாற்றம் செய்வது குற்றம் என்று உச்ச நீதிமன்றமும் அறிவித்துள்ளது. பிற மொழி மற்றும் மதத்தின் மீது உள்ள வெறுப்பால் இவ்வாறு கூறவில்லை. இந்துக்கள் மத மாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தோடே இதை வலியுறுத்துகிறோம்.

மத மாற்றத் தடை சட்டத்தை அரசு கொண்டுவரும் பட்சத்தில் அதை எல்லா அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.

தீவிரவாதி சிதானந்த மூர்த்திக்கு சிலகேள்விகள்:

எந்த ஒரு மதத்தை பின்பற்றுவது என்பது அவரவர் அவர் உரிமை . இந்த தடை சட்டம் அமல் படுத்தபட்டால் இது தனி மனித உரிமையையை பாதிக்கும் செயல் ஆகும் . தனி மனித உரிமையில் தலையிட இந்த சிதானந்த மூர்த்தி யார்?

இ‍ந்து மதம் என்பது உங்களின் பார்பண மதம். இ‍ந்து மதம் என்று ஒரு மதமில்லை. இ‍ந்து மதம் என்று ஒன்று உண்டு என்று வாதிட்டால்.. அந்த மதத்தை தோற்றுவித்தவர் யார்? அதன் கொள்கைகள் என்ன? மாற்றுமதத்தினர் இந்துவாக மாற முடியுமா? அப்படி மாற முடியும் என்றால், எந்த சாதியில் ஏற்றுக் கொள்வீர்கள்? மதம் மாறுபவர் ஒரு பார்பாணாக மாற முடியுமா? பதில் சொல்லுங்கள் ஐயா

வியட்நாம்: சூறாவளி பலி 99 ஆக உயர்வு


மிரினேய் சூறாவளி தாக்குதலால் வியட்நாம் நாட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 99 ஆக இன்று உயர்ந்துள்ளது. புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஃபூ யென் மாகாணத்தில் 69 பேர் பலியாகி உள்ளதாக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் பின்ஹ் தின் மாகாணத்தில் 13 பேரும், கன்ஹ் ஹோவா மாகாணத்தில் 12 பேரும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் வியட்நாமின் மத்திய பகுதியில் உள்ள மாகாணங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வியட்நாம், பிலிப்பைன்ஸ் நாடுகளில் மழை கொட்டி வருகிறது. கடந்த செப்டம்பரில் வீசிய கெட்ஸனா சூறாவளிக்கு வியட்நாமில் 160 பேர் உயிரிழந்த நிலையில், மிரினேய் (Mirinae) சூறாவளி அந்நாட்டை ஓரிரு நாட்களுக்கு முன் தாக்கியுள்ளது

Nov 4, 2009

ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் : வி.எச்.பி., தீவிரவாதி பிரவீன் தொகாடியா கொக்கரிப்பு


உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த ஜமியத் - உலமா -இ - ஹிந்த் மாநாட்டின் போது, "வந்தே மாதரம்' பாடலுக்கு தடை விதித்து முஸ்லீம் உலமாக்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று ஜமாயத் உலாமா இ ஹிந்த் அறிவித்துள்ளது. 3 நாள் நடந்த மாநாட்டில் 10,000 மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டனர் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். யோகா குரு பாபா ராம்தேவ் யோகக் கலை குறித்து செயல் விளக்கம் அளித்தார்

இதுகுறித்து திவிரவாத வி.எச்.பி.அமைப்பின் பொதுச் செயலர் தீவிரவாதி பிரவீன் தொகாடியா கூறுகையில், ""வந்தே மாதரம் பாடலை பாட தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, ஜமியத்- உலாமா-இ-ஹிந்த் அமைப்பின் தேச விரோத நடவடிக்கையையே காட்டுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டதற்காக, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த அமைப்பிற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிடில், நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றான்.

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணங்கள்


ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம்.

பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.

ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இருமுறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உண-வில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.

நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்

நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.

ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.

Nov 3, 2009

பாபர் மசூதியை இடித்தது மத வெறிச்செயல்: சிதம்பரம்


அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது மத வெறிச்செயல் என்றும் மிகக்கேடானது என்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.தேவ்பந்தில் உள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் ஜாமியாத் உலேமா-ஐ-ஹிந்த்தின் 30வது பொதுக்குழுவில் செவ்வாய்க்கிழமை பங்கேற்று சிதம்பரம் பேசியதாவது:

வகுப்புவாதம் எந்த வகையில் உருவெடுத்து வந்தாலும் அது வருந்தத்தக்கது.பெரும்பான்மை சமுதாயத்தினரின் மிக முக்கிய கடமை சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு தருவதாகும். மதத்தின் பெயரால் வன்முறைப் பாதையை கையாள்வதும் வருந்தத்தக்க ஒன்றே. பயங்கரவாதத்துக்கு எதிராக கடந்த ஆண்டில் தேவ்பந்த்தில் உள்ள இஸ்லாமிய நிறுவனம் கட்டளை பிறப்பித்தது. இதை முஸ்லிம்கள் மட்டும் அல்ல நற் சிந்தனைகொண்ட அனைவருமே பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும். பயங்கரவாதத்துக்கு எதிரான குரல் அனைவரிடமும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

இஸ்லாமை வேற்று மதமாக நாம் பார்க்கக்கூடாது. அது நமது சகோதர மதம். முஸ்லிம்கள் இந்தியாவின் குடிமகன்கள். இந்தியாவில் இஸ்லாம் உள்ளிட்ட பிரதான மதங்கள் இருப்பது மட்டும் அல்லாமல் அவை நன்கு வளர்ச்சி அடைந்து வருகின்றன என்பதால் நமக்குத்தான் பெருமை என்றார் சிதம்பரம்.

புலிகளுக்கு ஆயுதம் கொள்முதல்: சிங்கப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் கைது.


தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்து கொடுத்து உதவியவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிங்கப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு ஓங்கி இருந்த காலத்தில் அந்த அமைப்புக்குத் தேவையான ஆயுதங்களை வழங்க ராகவன் (47) என்கிற பால்ராஜ் நாயுடு என்பவர் முயற்சி செய்தாராம். இவர் சிங்கப்பூரில் ஒரு கட்சியை தொடங்கி அதன் தலைவராக உள்ளார்.

ராகுல் காந்தியை கொல்ல ஆர். எஸ்.எஸ். தீவிரவாதிகள் சதி.


வாஷிங்டன்: இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய அமெரிக்கர், டேவிட் கோல்மேன் ஹெட்லியிடம் விசாரணை நடத்துவதற்காக "ரா' மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அமெரிக்கா சென்றுள்ளனர்.

ஆர். எஸ்.எஸ்.தீவிரவாத இயக்கம் சார்பாக இந்தியாவில் நாசவேலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக, டேவிட் கோல்மேன் என்ற அமெரிக்கரையும், அவரின் கனடா நாட்டு நண்பர் ராணாவையும் அமெரிக்க எப்.பி.ஐ.,போலீசார் சிகாகோ நகரில் கைது செய்துள்ளனர். இவரிடமும் எப்.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி., ராகுலை கொல்ல ராணாவும், கோல்மேனும் சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரிப்பதற்காக இந்திய புலனாய்வு மற்றும் "ரா' பிரிவு அதிகாரிகள் குழு வாஷிங்டன் சென்றுள்ளனர். இந்த குழுவினர் ராணாவிடமும், கோல்மேனிடமும் விரிவான விசாரணை நடத்த உள்ளனர்.

இந்த தீவிரவாத சதித்திட்டத்தின் பின்னணியில் ஆர். எஸ்.எஸ்.தீவிரவாத இயக்கம் இருப்பதாகவும்,காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை தீவிரவாத பாரதிய ஜனதாவால் இந்தியாவில் ஆட்சியை பிடிக்க முடியாது என்ற நிலை வந்ததும் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியை கொல்ல சதி வேலையில் ஈடுபட்டு இருப்பதாகவும் ராகுல் காந்தியை கொன்றால் சோனியா காந்தி அரசியலை விட்டு போய்விடுவார் என்பது இவர்களின் சதி என்பதும் கண்டுபிடிக்க பட்டுள்ளது.இதுபோல்தான் இவர்கள் குண்டுகளை வைத்து மக்களை கொன்று குவித்துவிட்டு அதை முஸ்லிம்கள் மேல் போட்டு அதனால் ஹிந்துகள் ஓட்டை பெற்று ஆட்சிகுவந்தர்கள் என்பது நாடறிந்த உண்மை.

எவரெஸ்ட் சிகரத்தில் நடைபெறும் நேபாள அமைச்சரவைக் கூட்டம்


புவி வெப்பமடைவதினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேபாள அமைச்சரவை கூட்டம் எவரெஸ்ட் சிகரத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு இறுதிவாக்கில் எவரெஸ்ட் சிகரத்தின் 5,300 மீட்டர் உயர முகாமில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேபாள பிரதமர் மாதவ் குமார் மற்றும் இதர அமைச்சர்கள் விமானம் மூலம் சென்று கலந்து கொள்ள உள்ளனர்.

இத்தகவலை நேபாள வனத்துறை அமைச்சர் தீபக் போக்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த மாதம் இதே விழிப்புணர்வை வலியுறுத்தி மாலத்தீவு அரசு,தனது அமைச்சரவைக் கூட்டத்தை கடலுக்கடியில் நடத்தியது கு

Nov 1, 2009

அமெரிக்காவில் 6 பெண்களை கற்பழித்து கொலை செய்தவன் பிடிபட்டான்.


அமெரிக்காவில் உள்ள கிளீவ் லேண்டு நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் சில பெண்கள் திடீரென மாயமாகி வந்தனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் கிளீவ் லேண்டு நகரை சேர்ந்த அந்தோணி சோவெல் ( வயது 50) என்ற நபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஏனென்றால் கடந்த 1989-ம் ஆண்டு ஒரு கற்பழிப்பு வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். இக்குற்றத்துக்காக 15 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் அனுபவித்தவர். இதற்கிடையே கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் பிணத்தை போலீசார் கைப்பற்றினர்.

அவளின் உடலில் கைரே கைகள் பதிந்திருந்தன. எனவே சோவெயின் கைரேகையுடன் அப்பெண்ணின் உடலில் பதிந்திருத்த கைரேகையை ஒப்பிட்டு போலீசார் பரிசோதனை செய்தனர்.

அதில் அப்பெண்னை சோவெல் கற்பழித்து கொலை செய்தது தெரிய வந்தது. எனவே அவரை கைது செய்து போலீசார் துருவி துருவி விசாரித்தனர். விசாரணையில் சோவெல் 6 பெண்களை கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அப்பெண்களின் பிணங் களை தனது வீட்டின் பின்புறம் புதைத்ததாக அவன் தெரிவித்தான்.

இதை தொடர்ந்து அப்பிணங்களைபோலீசார் தோண்டி எடுத்தனர். அழுகிய நிலையிலும் எலும்பு கூடுகளாகவும் இருந்தன. ஜெயிலில் இருந்து விடுதலையான பின் கடந்த 2005-ம் ஆண்டு முதல் பெண்களை கற்பழித்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிவந்துள்ளது